முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!
முருகன் - அழகன்.
பிள்ளையார் - சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
சித்தன் - அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
சேயோன் - செந்நிறம் உடையவன்.
வேள் - எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் உடையவன்.
வேலன் - வெற்றி தரும் வேலை உடையவன்.
அரன் மகன் - சிவனின் புத்திரன்.
அறுமீன் காதலன் - கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
அறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
குரு - சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் உரைத்தவன்.
கோழிக்கொடியோன் - சேவலைக் கொடியாக உடையவன்.
கங்கை மைந்தன் - தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
கடம்பன் - கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
கந்தன் - வலிமையான தோள்களை உடையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
காங்கேயன் - கங்கை மைந்தன்
கார்த்திகேயன் - கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன் - மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
குமரன் - சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
குழகன் - அழகன், இளமையானவன்.
குறிஞ்சி வேந்தன் - மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
குன்றெறிந்தோன் - கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
கவுரி நந்தனன் - உமாதேவியின் மைந்தன்.
சண்முகன் - ஆறு முகம் கொண்டவன்.
சரவணபவன் - நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
சிலம்பன் - காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
சுரேசன் - துன்பம் நீக்குபவன்.
சூர்ப்பகைவன் - எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
செட்டி - உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
சேந்தன் - சிவப்பு நிறமுடையவன்
சேவற்கொடியோன் - சேவலைக் கொடியில் தாங்கியவன்.
தெய்வானை காந்தன் - தெய்வானையின் கணவன்.
தேவசேனாபதி - சேனைக்குத் தலைவன்.
பாவகி, பாவகாத்மஜன் - பரிசுத்தம் உடையவன்.
மஞ்ஞையூர்தி - மயிலை வாகனமாகக் கொண்டவன்.
மாயோன் மருகன்-திருமாலின் மருமகன்.
வள்ளி மணாளன் - வள்ளியின் கணவன்.
பாகுலேயன் - கார்த்திகேயன்.
விசாகன் - வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
சங்கத்தலைவன் - கலைகளை உணர்ந்த புலவன்.
சாமி - செல்வன்.
முத்தையன் - முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
சுப்பிரமணியன் - வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.
-----------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக