வியாழன், 8 ஆகஸ்ட், 2013



ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.

ருத்ராட்ச மாலையை அணியும் முறை

குடுமியில் அணிய வேண்டியது - 1
தலை உச்சியில் அணிய வேண்டியது - 13
தலையில் அணிய வேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.

ருத்ராட்ச வடிவங்கள்

ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் - துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்

ருத்ராட்சையின் பிற பெயர்கள்

ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.

ருத்ராட்ச சிவலிங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.

ருத்ராட்சத்தால் ஆன அம்மன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.

பரமாசார்ய ஸ்வாமிகள் கூறும் தர்ம சாஸ்திரம் முறைகள்!

வேத தர்மத்தில் மநுஷ்ய வாழ்வின் ஸகல அம்சங்களையும் ஆத்மாபிவிருத்திக்கு அநுகூலமாக ஆக்கி விதிகள் போட்டிருக்கிறது. நாம் நடைமுறையில் செய்ய வேண்டியதை எல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம். பதினெட்டு மஹரிஷிகள் தங்களுடைய அதிமாநுஷ்ய சக்தியால் வேதங்களை முழுக்கத் தெரிந்து கொண்டு அதிலிருந்து தொகுத்து தர்ம சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள்.

தர்ம சாஸ்திரம்: சூரியோதயத்திற்கு முன் அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து குளித்து தூய உடையணிந்து கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். தினசரி கோயிலுக்குப் போக முடியாதவர்கள் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போக வேண்டும். பிரார்த்தனைக்குச் சிறந்த இடம் கோயில் தான். கோயிலில் நிதானமாக நடந்து ஒவ்வொரு விக்கிரகத்தையும் வணங்க வேண்டும். வீண் பேச்சு பரபரப்பு கூடாது. பிரார்த்தனையின் மூலம் தைரியம், மனத்தூய்மை, புலனடக்கம், தெய்வீக உணர்வு, நேர்மை உண்டாகிறது. தெய்வத்தின் உதவியின்றி எதுவும் எப்போதும் நடக்காது. உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தந்தை கடவுள். அவரே எல்லா உயிர்களையும் பரிபாலிக்கிறார். கடவுள் பொறுப்பில் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு நம் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். ஒரு மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல காரியத்தில் மனதை செலுத்துகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு செல்வம் கிடைக்கும்.

மனிதனுக்குத் தேவை அன்புள்ள இதயமும் அமைதியுள்ள மூளையும். சந்தர்ப்பம் வரும் போது அதனைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதே வெற்றிக்கு அடிப்படை குறைவாகப் பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். <புத்திசாலியின் முதல் நண்பன் பணம் - நல்ல நாக்கு ஒரு நல்ல ஆயுதம் அதை தவறான வழியில் உபயோகிக்கக் கூடாது. எல்லா உண்மைகளையும் எப்போதும் சொல்லக்கூடாது. பிறர் நினைப்பதைப் பற்றிக் கவலைப் படக்கூடாது. தன்னம்பிக்கை, தாமதம் இன்றி எடுக்கும் முடிவு இதுதான் வெற்றியை நிர்ணயிக்கும். தைரியத்தைக் கைவிடக் கூடாது. தைரியம் போனால் எல்லாம் போய்விடும். தோல்வி வெற்றியின் படிக்கட்டாகும். தோல்விகளைக் கண்டு அஞ்சக்கூடாது. தோல்விகள் மனதைப் பலப்படுத்தும். எதையும் எப்போதும் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.

நாம் நினைப்பது நல்லதாக இருக்கவேண்டும். எண்ணிய எண்ணம் ஈடேற சுய முயற்சியும், கடவுள் அருளும் இருந்தால் எதுவும் நடக்கும். சுறுசுறுப்பாக இருங்கள் செல்வம் வந்தடையும். சோர்வுக்கு இடம் கொடுக்காதீர்கள். வெற்றி கிடைக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். நிம்மதி கிடைக்கும். எல்லோரையும் நேசியுங்கள், சந்தோஷம் உண்டாகும். கடவுளை நம்புங்கள், நினைத்தது நடக்கும். குடும்பப் பெண்கள் காலையில் சூரியோதயத்திற்கு முன்பாக எழுந்து விட்டு வாசலைப் பெருக்கி சாணம் தெளிக்க வேண்டும். வெறும் தண்ணீரைவிட சாணம் கலந்த தண்ணீரையே தெளிக்க வேண்டும். கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கிற்கு நல்லெண்ணெய் உபயோகிக்க வேண்டும். விளக்கு ஏற்றிய பிறகு வெளியில் எங்கும் செல்லக்கூடாது. மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது. வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் வைத்து வணங்குவது நல்லது. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது. விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது. அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். இரவில் வீட்டைப் பெருங்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலு<ம் குவித்து வைக்கக் கூடாது. அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும். குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும் அன்பு சாதித்ததை வேறு எதுவும் சாதித்தது இல்லை.

எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எந்த வீட்டில் உபசாரம் மனப்பூர்வமாக செய்யப்படுகிறதோ அங்கு திருமகள் தங்கியிருப்பாள். பசியோடு வருபவர்களுக்கு முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் உணவு அளிக்க வேண்டும். அழகு பெண்ணுக்கு ஒரு பொக்கிஷம். அடக்கம் ஒரு அணிகலன். மௌனம் அவளை தேவதையாக்கும். உண்மையான அழகு உடலில் இல்லை, தூய்மையான, அன்புள்ள இரக்கமுள்ள உள்ளத்தில் தான் இருக்கிறது. தூய உள்ளம், தூய சிந்தனை, குற்றமற்ற மனசாட்சி இவை எந்த துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும். எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள். சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் இசை. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள், அது சக்தியின் பிறப்பிடம், விளையாட நேரம் ஒதுக்குங்கள், அது இளமையின் ரகசியம். படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது அறிவின் ஊற்று. நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள், அது மகிழ்ச்சிக்கு வழி. உழைக்க நேரம் ஒதுக்குங்கள் அது வெற்றியின் விலை. உழைப்பின் மூலம் தான் செல்வம் வரும். தர்மத்தின் மூலம் அது நிலைத்திருக்கும்
வளர்க தர்மம்.

சிவனின் முகவகைகள்

ஒரு முகம் - சந்திரசேகர்
இரு முகம் - அர்த்தநாரீஸ்வரர்
மூன்று முகம் - தாணு மாலயன்
நான்கு முகம் - நான்கு கொலாம் அவர்தம் முகமாவள
ஐந்து முகம் - சதாசிவம்
ஆறுமுகம் - முருகக் கடவுளை தோற்றுவித்தவடிவம்
இருபத்தைந்து முகம் - மகா சதாசிவர்.
Om Chitra Varnaaya Vidmahe,
Sarpa Swarupaaya Dhemahi,
Tanno Ketu Prachodayaat.

Om Brahmaa Muraari Stripuraanta Kaari,
Bhaanu Shashi Bhumi Suto Budhash Cha.
Gurush Cha Shukrash Cha Shani Raahu Ketavah,
Sarve Grahaa Shaati Karaa Bhavantu.
Om shaanti shaanti shaanti.
Gangeva yamunechaiva

Godhavari saraswathi

Narmade sindu kaaveri

Jalesmin sannidim kuru
Asit Giri Samamsyat Kajjalam Sindhupatre,

Surtaruvar Shakha Lekhini Patramurvi.

Likhiti Yadi Gruhitva Sharada Sarvakalam,

Tadyapi Tav Gunanamish Paaram Na Yaati.
---------------------------------------
Oh Sadguru!

Even if Maa Saraswati keeps on writing forever (Anant kal) on the leaves of all the

trees about you and your virtues,

She can not do so even with a help of a pen (kalam) made of all the mountains and ink
1.. Shakraa Daya Sura Ganaa Nihate Tiviirye
Tasmin Durat Mani Suraari Baley Cha Devyaa.
Taan Tushtu Vu Pranati Nam Rashiro Dharaan Saa
Vaag Bhih Praharshha Pulakodh Gamachaa Rudehaa.
The Rishi said:After Goddess Mataji killed the Demon Mahishasura and defeated the Demon army,
Indra, other gods, and rishis stood in a circle and bowed down and prayed to her:

2.. Devyaa Yayaa Tatamidam Jaga Daat Mashak Tyaa
Nish Shesh Ha Deva Gana Shakti Samu Hamuu Tyaa.
Taam Ambikaa Makhila Deva Mahar Shi Puujyaam
Bhaktyaa Nataa Sma Vida Dhaa Tu Shubhaa Ni Saanah.
We pray to Goddess Ambika,
Whose body was made from the strength of all the gods,
And from whose strength the world was created.
She is prayed to by all the gods and rishis.
Let her please give us her blessing.

3.. Yasyaah Prabhaava Matulan Bhagavaan Ananto
Brahmaa Harash Cha Na Hi Vaktu Malam Balan Cha.
Saa Chandikaa Khila Jagat Pari Paa Lanaaya
Naashaaya Chaa Shubha Bhayasya Matin Karotu.
Let that Goddess,Whose incomparable power and strength even Lord Brahma, Lord Vishnu and LordShiva cannot describe,Bring balance to the universe and remove fear from our lives.

4.. Yaa Shri Svayam Sukriti Naam Bhavaneshhva Lakshmi
Paapaat Manaam Kritadhiyaam Hridaa Yeshu Buddhi.
Shraddhaa Sataam Kulajana Prabha Vasya Lajjaa
Taan Tvaam Nataa Sma Paripaalaya Devi Vishvam.
We pray to that Goddess,Who is wealth in home of the pious,Who is misfortune in the home of the sinner,Who is wisdom in the heart of the educated,Who is good character in the heart of the good,Who is the modesty in the homes of those from good families.
O Mataji, please save this world.

5.. Kin Varna Yaama Tava Ruupam Achintya Metat
Kin Chaa Tiviiryam Asura Kshaya Kaari Bhuuri.
Kin Chaa Haveshhu Charitaani Tavaad Bhutaani
Sarveshhu Devya Sura Deva Ganaadi Keshhu.
O Mataji,How can I describe your present form?Gods and Demons alike have no hope of even contemplating it!How can I describe your bravery,Which defeated an army of Demons?How can I describe your skill,Which we saw on the battlefield?

6.. Hetu Samasta Jagataam Trigunaapi Doshhai
Nargnyaa Yase Hariharaa Dibhirapya Paaraa.
Sarvaa Shrayaa Khila Midam Jagadam Shabhuuta
Mavyaa Kritaahi Paramaa Prakriti Stva Maadyaa.
Goddess,You are everything in this world.Though you are everything in creation [three qualities of everything in creation --goodness (sattwa), passion (rajas), and darkness (tamas)]You are not affected by them.Even Lord Vishnu, Lord Brahma, and Lord Shiva do not fully know you.You are the one on whom the whole world depends.
The whole world is a part of you.You are the primeval force, which gave life to all the Gods.

7.. Yasyaah Samasta Surataa Samudii Ranena
riptin Prayaa Tisakaleshhu Makheshhu Devi.
Svaahaasi Vai Pitru Ganasya Cha Tripti Hetu
Ruch Chaaryase Tvamata Eva Janai Svadhaa Cha.
O Mataji,You are the Swaaha in my sacrifices.When I make an offering to any God through fire,It is because of you that my offering pleases them.

8.. Yaa Mukti Hetu Ravi Chintya Mahaa Vrataa Tvan
Abhyasyase Suniyaten Driya Tatt Vasaarai.
Mokshaar Thibhir Munibhir Asta Samasta Doshhai
Vidyaa Si Saa Bhagavatii Paramaa Hi Devi.
O Mataji,You are the knowledge that is the root of salvation,The knowledge that comes only from unthinkable great penance.Rishis spend all their life searching for knowledge and salvation.It is you they are searching for.

9.. Shabdaat Mikaa Suvi Malagyar Jushhaan Nidhaanam
Udgii Tharam Yapada Paa Thava Taan Cha Saamnaam.
Devi Trayi Bhagavati Bhava Bhaavanaaya
Vaattaarsi Sarva Jagataan Paramaartti Hantrii.
O Mataji,You are the prayers that I sing,Your soul is the music of my song.You personify the three Vedas (Rg Veda � devotion; Yajur Veda � action; Sama Veda �
knowledge),And destroy all the world�s ills.

10.. Medhaa Sidevi Viditaa Khila Shaastrasaaraa
Durgaa Si Durga Bhava Saagara Naura Sangaa.
Shri Kaitabh Aari Ridayai Kakritaa Dhivaa Saa
Gaurii Tvameva Shashi Mauli Krita Pratishh Thaa.
O Goddess,You are the wisdom of the ages.You are Goddess Durga, a boat across the river of life,You are Goddess Lakshmi, living in Lord Vishnu�s chest,You are Goddess Gauri, living in Lord Parameshwara, who wears the crescent.

11.. Iishhat Sahaa Sama Malan Paripuurna Chandra
Bimbaa Nukaari Kana Kottama Kaanti Kaantam.
Atyad Bhutan Praharata Maatat Rushhaa Tathaapi
Vaktran Vilokya Sahasaa Mahishhaa Surena.
O Goddess,Your face is lovely, your smile captivating,The full moon, shining with a glitter of the purest gold, cannot compare to you.Surprisingly, it was hit by the angry demon Mahishasura.

12.. Drishhtvaa Tu Devi Kupitan Bhrukutii Karaalam
Udyach Shha Shaanka Sadrasha Cha Chhavi Yanna Sadyah
Praanaan Mumocha Mahishhas Tad Atiiva Chitran
Kair Jiivyatehi Kupitaan Taka Darshanena
O Goddess,How shocking that the Demon Mahishasura,In spite of looking into your angry countenance,Terrible with its frowns, red like the rising moon,Did not surrender. How could anyone choose not to surrender upon seeing the angry face of the Goddess
of Death?

13.. Devi Prasiida Paramaa Bhavatii Bhavaaya
Sadyo Vinaasha Yasi Kopa Vatii Kulaani
Vignyaa Tameta Dadhu Naiva Yadas Tametat
Niitan Balan Suvipulan Mahishhaa Surasya
O Goddess,Please give us your blessing.You are the powerful Goddess Lakshmi.
When you are pleased, families are blessed and grow,When you are angry, families are destroyed for generations.They are destroyed as the Demon Mahishasura and his army were destroyed.

14.. Te Sammataa Janapadeshhu Dhanaani Teshhaan
Teshhaan Yashaan Si Na Cha Sii Dati Dharma Vargah
Dhanyaasta Eva Nibhri Taat Majabhritya Daaraa
Yeshhaan Sadaa Bhyudayadaa Bhavatii Prasannaa
O Goddess,Those to whom you give your blessing are happy for all time.They are held in high esteem;They have glory and riches;Their acts of righteousness live forever.They are blessed with good spouses, children and servants.

15.. Dharmyaar Ni Devi Sakalaa Ni Sadaiva Karmaa
Nyatyaa Dritah Pratidi Nan Sukritii Karoti.
Svargan Prayaati Cha Tato Bhavatii Prasaadaa
Llokatra Yepi Phaladaa Nanu Devi Tena.
O Goddess,Those to whom you give your blessing are able to do their duty (karma) with fairnessand justice (dharma). Through this they attain salvation.Your blessings shine on all three worlds.

16.. Durge Smritaa Harasi Bhiiti Masheshha Jantoh
Svasthaih Smritaa Mati Matii Va Shubhaan Dadaasi.
Daaridrya Dukha Bhaya Haarini Kaa Tvadan Yaa
Sarvo Pakaara Kara Naaya Sadaa Drar Chittaa.
O Goddess,You destroy the despair of the sorrowful,You give wisdom to the fearless,
You destroy fear and poverty.Who is there in this world except for you that has a heart filled with mercy?

17.. Ebhir Hatair Jaga Dupaiti Sukhan Tathai Te
Kurvan Tu Naama Narakaaya Chiraaya Paapam.
Sangraa Ma Mrityu Madhi Gamya Divan Prayaantu
Mat Veti Nuuna Mahitaan Vinihansi Devi.
O Goddess,You kill the enemies of this world, thinking that it deserves happiness.
The demons died by your hand, and will not sin again.You have saved them with your touch.

18.. Drishh Tvaiva Kin Na Bhavatii Prakaroti Bhasma
Sarvaa Suraana Rishhu Yath Prahi Noshhi Shastram.
Lokaan Prayaantu Ripa Vopi Hi Shastra Puutaa
Itthan Matir Bhavati Teshhva Hiteshu Saadhvii.
O Goddess,The sight of you alone turns all demons to ash.The touch of your weapons is a sign of your mercy,As by your touch they are purified and saved.

19.. Khadaga Prabhaani Kara Visphura Nai Statho Graih
Shuulaa Grakaanti Nivahena Drisho Suraa Naam.
Yannaa Gataa Vilayaman Shumadin Dukhanda
Yogyaa Nanan Tava Vilo Kaya Taan Tadetat.
O Goddess,The demons stare at your glittering swords, and your shining spear,
Your holy face adorned with a cool crescent.

20.. Durvrit Tavritta Shamanam Tava Devi Shiilan
Ruupan Tathaita Davi Chintya Matul Yaman Yai.
Viiryan Cha Hantu Hrita Deva Paraakramaana
Vairishh Vapi Prakati Taiva Dayaa Tva Yettham.
O Goddess,Your nature is to subdue the conduct of the wicked.Your lovely face cannot even be contemplated by ordinary minds.You are without compare.Your bravery and valor kills all the demons,And through your mercy they reach salvation.

21.. Yeno Pamaa Bhavatu Tesya Paraa Kramasya
Ruupan Cha Shatru Bhayakaar Yati Haari Kutra.
Chitte Kripaam Samara Nishh Thurataam Cha Drishhtvaa
Tvayyaiva Devi Varade Bhuvana Trayepi.
O Goddess, who blesses all her devoteesHow can we describe your great valor?
How can we describe your looks, lovely to your devotees,But which strike fear into the hearts of your enemies.In all three worlds, through the fierce cruelty of war,The only mercy we find is in you.

22.. Trailo Kyameta Dakhilan Ripunaa Shanena
Traatam Tvayaa Samara Muur Dhani Tepi Hatvaa.
Niitaa Divan Ripuga Naa Bhaya Mapya Paastam
Masmaa Kamun Mada Suraa Ribhavan Namaste.
O Mataji,We pray to you, who saved all three worlds from destruction by the demons,
Who killed hoards of demons on the battlefield and saved them with your touch,Who has completely dispelled our fear of the demons.

23.. Shuulena Paahi No Devi,
Paahi Khadh Gena Chaambike.
Ghantaa Svanena Na Paahi,
Chaa Paj Yaani Svanena Cha.
O Goddess,Please save us with your spear!O Mataji,Please use your sword to save us, ring your bells and string your bow!

24.. Praachyaan Raksha Pratii Chyaan Cha,
Chandike Raksha Dakshine.
Bhraama Nenaat Mashuu Lasya,
Uttara Syaan Tatheshvari.
O Goddess Chandika,Please brandish your sword, and guard us to the East, West, South and North.

25.. Saumyaani Yaani Ruupaani,
Trailo Kye Vicharanti Te.
Yaani Chaatyar Tha Ghoraani,
Tai Rakshaa Smaan Stathaa Bhuvam.
O Goddess,Please use your powers of peace and destruction;Travel all three worlds and protect us.

26.. Khadga Shuula Gadaa Diini,
Yaani Chaa Straani Tembike.
Kara Pallava Sangiini,
Taira Smaan Raksha Sarvata.
O Goddess,Please use your swords, maces and spears,Hold them in your hands, as soft as young leaves,And protect us all over the universe.

27.. Rishhiruvaacha
The Rishi said:

28.. Evan Stutaa Surair Divyai,
Kusu Mair Nandanod Bhavai.
Architaa Jagataan Dhaatrii,
Tathaa Gandhaa Nu Lepanai.
Goddess Mataji,Who rules the entire universe,Was praised by the gods,Worshipped with holy flowers from Nandana and sandalwood paste.

29.. Bhaktyaa Samastai Stridashair,
Divyair Dhuupaistu Dhuupitaa.
Praaha Prasaada Sumukhii,
Samastaan Pranataan Suraan.

30.. Devyuvaacha
The Goddess said to the Gods who prayed to her:

31.. Vriyataan Tridashaa Sarve,
Yada Smatto Bhivaan Chhatam.
O Devas,Who have come from all over the universe to pray to me!I am pleased by your prayers,Tell me what boon I can grant for you.

32.. Devaa UchuThe Gods said:

33.. Bhagavatyaa Kritan Sarvan,
Na Kinchida Vashishhyate.
Yadayan Nihata Shatru,
Rasmaa Kan Mahishhaasura.
We prayed to you to kill the Demon Mahishasura.You have done everything we asked you to do.We can ask for nothing else.

34.. Yadi Chaapi Varo Deya,
Stvayaa Smaakan Maheshvari.
San Smritaa San Smritaa Tvan No,
Hinse Thaa Para Maa Pada.
But O Goddess, if you want to grant us a boon,Please bless us that just with a thought of you,We can destroy all the dangers that we face in the future.

35.. Yashcha Martya Stavai Rebhi,
Tvaan Sto Shhyatya Malaanane.

36.. Tasya Vittaddhir Vibhavair,
Dhana Daaraa Disam Padaam.
Vriddhaye Asmat Prasannaa Tvan,havethaa Sarvada Ambike.
O Mataji,Anyone who prays to you with these three prayers, let him be blessed with intelligence,wealth and happiness forever.

37.. RishhiruvaachaThe Rishi said:

38.. Iti Prasaad Itaa Devair,
Jagato Arthe Tathaa Atmana.
Tathet Yuktvaa Bhadra Kaalii,
Babhuu Vaantar Hitaan Ripa.
O King,Goddess Mataji, pleased with the prayers of the Devas, said "Tathaastu" (So be it) andvanished from their sight.

39.. Itye Tat Kathitan Bhuupa,
Sambhuutaa Saa Yathaa Puraa.
Devii Deva Shariire Bhyo,
Jagat Traya Hi Taishhinii.
O King,This is the story of the Goddess Mataji,Who looks out for the welfare of all three worlds,Who came from the bodies of all the gods
.
40.. Punashcha Gaurii Dehaat Saa,
Samudh Bhuutaa Yathaabhavath.
Vadhaaya Dushh Tadaityaa Naan,
Tathaa Shumbhani Shumbhayo.

41.. Raksha Naaya Cha Lokaa Naam,
Devaa Naa Mupa Kaarinii.
Tat Shrunushhva Mayaa Khyaatam,
Yathaa Vat Katha Yaami Te.
O King,I will tell you how Goddess Mataji, in order to help the gods,Came from the body of Parvati to kill the demons (and Shumbha and Nishumbha) and
protect the world.Be pleased to hear this tale.

42.. Iti Shrii Maarkande Yapuraane Saavar Nike Manvantare Deviimaahaatmye
Shakraadistutirnaama Chaturtho Adhyaaya
So ends the fourth chapter of the Devi Mahatmya (Chandipaath) with the prayer of
Shakraadayaa Stuti, first told in the Savarnika period of the Markandeya Purana.

43..Ya Devi Sarva Bhuteshu Shanti Rupena Samsthita
Namastasyai Namastasyai Namastasyai Namo Nama
Salutations to Devi who manifests in all begins as peace.
The Shiva Panchakshari Stotra, composed by Sri Adi Shankaracharya, is based on the
moolamantra of Lord Shiva "Namashivaya".
Each stanza starts with one of the five syllables: na, ma, shi, va, and ya.
Naagendrahaaraaya Trilochanaaya,
Bhasmaangaraagaaya Maheshvaraaya.
Nityaaya Shuddhaaya Digambaraaya,
Tasmai Nakaaraaya Namah Shivaaya.
I bow down to Lord Shiva,
Who wears the king of snakes as a garland,
The three-eyed god, whose body is smeared with ashes,
The great lord, the eternal and pure one,
Who wears the directions as his garment,
And who is represented by the syllable "na".
Mandaakini Salila Chandana Charchitaaya,
Nandishvara Pramathanatha Maheshvaraaya.
Mandaarapushpa Bahupushhpa Supujitaaya,
Tasmai Makaaraaya Namah Shivaaya.
I bow down to Lord Shiva,
Who is worshipped with water from the Ganges (Mandakini)
And anointed with sandalwood paste (chandan),
The lord of Nandi, the lord of the host of goblins and ghosts,
The great lord, who is worshiped with Mandara and many other kinds of flowers,
And who is represented bythe syllable "ma".
Shivaaya Gauri Vadanaabjavrunda,
Suryaaya Dakshaadhvara Naashakaaya.
Shrinilakanthaaya Vrushhadhvajaaya,
Tasmai Shikaaraaya Namah Shivaaya.
I bow down to Lord Shiva,
Who is all-auspiciousness,
Who is the sun that causes the lotus face of Gauri (Parvati) to blossom,
Who is the destroyer of the yajna of Daksha,
Whose throat is blue (Nilakantha),
Whose flag bears the emblem of the bull,
And who is represented by the syllable "shi".
Vasishhtha Kumbhodbhava Gautamaarya,
Munindra Devaarchita Shekharaaya.
Chandraarkavaishvanara Lochanaaya,
Tasmai Vakaaraaya Namah Shivaaya.
Vasishhtha, Agastya, Gautama, and other venerable sages,
And Indra andother gods have worshipped the head of (Shiva's linga).
I bow down to Lord Shiva,
Whose three eyes are the moon, sun and fire,
And who is represented by the syllable "va".
Yakshasvarupaaya Jataadharaaya,
Pinaakahastaaya Sanaatanaaya.
Divyaaya Devaaya Digambaraaya,
Tasmai Yakaaraaya Namah Shivaaya.
I bow down to Lord Shiva,
Who bears the form of a Yaksha,
Who has matted hair on his head,
Who bears the Pinaka bow in his hand,
The primeval lord, the brilliant god,
Who is digambara (naked),
And who is represented by the syllable "ya".
Achyutam Keshavam,
Shri Rama Naaraayanam.
Krishna Daam Odaram,
Shri Vasudevam Harim.
Shri Dharam Maadhavam,
Shri Gopika Vallabham.
Shri Jaanaki Naayakam,
Shri Raama Chandram Bhaje.
--------------------------------------
Lord Krishna,
You are infinite, undefeatable, the killer of demons, the source of life.
You are glorious, the remover of sorrows, the beloved of milkmaids.
You are lover and protector, and beautiful like the moon.
Aananda Valli Stotram

[Prayer to the Goddess of Happiness]

Namasthe Lalithe Devi,
Srimath Simhasaneshwari,
Bhakthanam ishtathe matha,
Sri Ananda valli namosthute. 1

I salute Goddess Lalitha
Who is the one who sits on the throne,
And who is the beloved mother to her devotees,
Ananda Valli, to you are my saluutations.

Chandrodayam kruthavathi,
Thadangena Maheswari,
Ayur dehi Jagan Matha,
Sri Ananda valli namosthute. 2

Oh great Goddess, who made,
Moon to rise with your ear studs,
Please grant me long life,
Ananda Valli, to you are my salutations.

Agasthyesa Sri Kanthe,
Saranagatha vathasale,
Arogyam dehi may nithyam,
Sri Ananda valli namosthute. 3

Oh Goddess who is consort of Lord of Agasthya,
Who loves dearly those who completely submit to you.
Please grant me health,
Ananda Valli, to you are my salutations.

Kalyani Mangalam dehi,
Jagath mangala kaarini,
Iyswaryam dehi may nithyam,
Sri Ananda valli namosthute. 4

Oh Kalayani give me good,
For you are the maker of good to the universe,
Please grant me daily wealth,
Ananda Valli, to you are my salutations.

Chandra Mandala madhyasthe,
Maha Tripura sundari,
Sri Chakra raja nilaye,
Sri Ananda valli namosthute. 5

Oh Greatest beauty of Tripura,
Who is in the middle of the moon,
And who lives as queen in the Sri Chakra,
Ananda Valli, to you are my salutations.

Rajeeva lochane poorne,
Poorna chandra vidhayini,
Soubhagyam dehi may nithyam,
Sri Ananda valli namosthute. 6

Oh Complete goddess with lotus eyes,
Who looks like the full moon,
Please grant me luck,
Ananda Valli, to you are my salutations.

Ganesa skanda janani,
Veda roope dhanseswari,
Keerthi, vrudhim cha may devi,
Sri Ananda valli namosthute. 7

Oh mother of Ganesa and Subrahmanya,
Who is the form of Vedas,
Who is the goddess of wealth,
Please grant me fame and betterment,
Ananda Valli, to you are my salutations.

Suvasinee priye matha,
Soumangalya vardhini,
Mangalyam dehi may nithyam,
Sri Ananda valli namosthute. 8

Oh mother who loves ladies,
Who increases their luck,
Please give me all that is good, daily,
Ananda Valli, to you are my salutations.

Parvaradhanai bhakthya,
Ishtanaam ishta daayithe,
Sri lalithe dhanam may nithyam,
Sri Ananda valli namosthute. 9

She who gives salvation through devotion,
She who gives what they want, to them whom she likes.
Oh Lalitha, please give me wealth daily,
Ananda Valli, to you are my salutations.

Sri Ananda valleer idham stotram,
Ya padeth shakthi sannidhou,
Ayur balam Yaso varcho,
Mangalam cha bhaveth sukham. 10

If this prayer addressed to Ananda Valli,
Is read in the temple of the Goddess Shakthi,
Long life, strength, fame, wealth,
All that is good and pleasant life would be granted.
Balambika Dasakam

1. Velathi langya karune vibhudhendra vandhye,
Leela vinirmitha charachara hrun nivase,
Mala kirreeta mani kundala madithange,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who is blessed with limitless mercy and saluted by the Lord of heaven,
Who lives in the heart of moving and non moving things, made by her as a sport,
And who is decorated by garlands, crown and gem studded ear globes.

2. Kanjasanadhi mani manju kireeta koti,
Prathyuptha rathna ruchiranchitha pada padme,
Manjeera manjula vinirjitha hamsa naadhe,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who sits on a golden throne and wears a crown studded with billions of gems,
And wears on her very pretty lotus like feet,
Anklets filled with gems making a sound, which is better than the swan song.

3. Praaleya bhanu kalikaa kalithathi ramye,
Padagra javali vinirjitha moukthikabhe,
Praneswari pramadha loka pathe pragadbhe,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Whose is prettier than the snow, the moon and the flower bud,
Whose anklets emit a shine which beats the luster of pearls,
Who is the expert and who is the queen of the king of Pramadhas.

4. Jangadhibhir vijitha chithaja thooni bhage,
Rambhadhi mardhava kareendra karoru yugme,
Shampa shathadhika sammujwala chela leele,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Whose shanks are like the arrows starting from the quiver,
Whose thighs are like the elephants trunk and beat in prettiness Rambha and other damsels,
And whose attire is hundred times more resplendent than lightning.

5. Manikhya maulika vinirmitha mekhaladye,
Maya vilagna vilasan mani patta bandhe,
Lolambaraji vilasan nava roma jale,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who wears a girdle made of top quality rubies,
Who shines in a mind entangling and has in her head gear made of jewels,
Who shines in loose cloths and has new magical growth of hair.

6. Nyagrodha pallava thalodhara nimna naabhe,
Nirdhootha haara vilasad kucha chakravake,
Nishkaadhi manju mani bhooshana bhooshithange,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who has got a sunken navel, which appears like the river of sprouts of Banyan tree,
Who has shining and moving garlands over her pretty breasts.
And who wears ornaments of gold and gems over her body.

7. Kandharpa chapa madha banga kruthadhi ramye,
Broo vallari vividha cheshtitha ramya maane,
Kandharpa sodhara samakruthi phaladese,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who is so pretty that she defeats the pride of the bow of God of love,
Who quivers her eye brows in a very pretty manner,
And whose forehead has a form which makes one conclude that it is brother of God of love.

8. Mukthavali vilasa dhoorjitha kambhu kande,
Mandasamithanana vinijitha chandra Bimbe,
Bhaktheshta dhana niratha amrutha poorna drushte
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Whose pretty conch shaped neck and wears a gem studded necklace,
Who wins with her pretty gentle smile on her moon like face,
And who has a look full of nectar which satisfies the wishes of devotees.

9. Karnaa vilambi mani kundala ganda bhage,
Karnaantha deerga nava neeraja pathra nethre,
Swarnaaya khadhi guna moukthika shobhi naase,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Whose gem studded ear stud hangs up to her neck,
Who has a lotus leaf like eye extending up to the ears,
And whose nose shines with a stud of pure gold and gem.

10. Lolaamba raji lalitha alaka jhala shobhe,
Malli naveena kalika nava kundha jale,
Balendu manjula kireeta virajamaane,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who shines with her pretty dangling hair and her dress,
Whose hair is decorated with new buds of jasmine,
And who shines with a crown decorated with a crescent.

11. Balambike Maha Rajni Vaidyanatha priyeswari,
Pahi maam amba kripayaa thwath padam saranam gatha.

Oh great queen Balambika, the darling of Vaidyanatha,
Oh mother be kind enough to protect me,
Who has taken refuge at your feet.
Kamakshi Ashtaka

1. Mangala Roopini, mathi ani soolini, Manmatha paniyale,
Sangadam neekida saduthiyil vandhidum, sankarri soundhariye,
Kankana paniyan kani mukham kanda nal karpaga kaminiye,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to the wife of Shiva, the white goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Who is in her auspicious form, who wears moon,
Who holds the trident, who holds the weapons of love god,
Who is the pretty Sankari who comes speedily to remove sorrow,
And who is the desire fulfilling passionate one and sees the god who wears bracelets.

2. Kan uru malar yena kadir oli katti, kathida vanthiduval,
Thaan uru thava oli thaar oil mathi oli thangiye veesiduval,
Maan uru vizhiyal madhavar mozhiyal, malaigal choodiduval,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Like the sun showing its rays to the scented flower she will come to save you,
With abundant light of penance she would spread the moon light which she carries,
With her eyes prettier than deer and with divine language she will garland him.

3. Sankari Soundhari Chathrmukhan pothida sabhayil vandavale,
Pongu arimavinil ponnadi vaithu porundhida vandhavale,
Em kulam thazhaithida ezhil vadivudane ezhunda nal durgayala,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Who is the pretty consort of Shiva who came due to the praise of Brahma in the assembly,
Who kept her golden feet on the rising lion and came to fight,
And is the good Durga Devi who came with a pretty form to protect my clan.

4. Dhana dhana dhandhana thavil oli muzhangida thanmani nee varuvay,
Kana kana Kankana kadir oli vesida kanmani nee varuvay,
Pana pana panpana parai oli koovida panmamani nee varuvay,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
With the dhan Dhan sound of the drum you who is cool, will come,
With the Kan Kan sound of the bangles you our darling, will come,
With Pan pan sound of the mega drum you who is poetic would come.

5. Panchami, Bhairavi Parvatha puthiri, Pancha nal paniyale,
Konjidum kumaranai, gunan migu vezhanai, kodutha nal kumariyale,
Sangadam theerthida samara athu cheytha nal Shakthi enum maye,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Who is as pretty as the fifth crescent, who is fearful,
Who is the daughter of mountain and who has the five good approaches,
Who is the lady who gave us the lisping Subrahmanya and the very good Ganapathi,
And who is Maya Devi who is the power who fought the war to remove the sorrows.

6. Yenniya padi nee arulida varuvay, em kula deviyale,
Panniya cheyalin palan athu nalamay palgida aruliduvay,
Kannoli athanal karunaye katti kavalaigal theerpavale,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Oh God of our clan please come to bless us as per our thought,
Oh goddess bless us so that we get proper results for work done,
Oh Goddess who removes our worries just by showing the light of your eye.

7. Idar tharu thollai ini mel illai, endru nee cholliduvay,
Sudar tharu amudhe, sruthigal kori sukhamathu thanthiduvay,
Padar tharu irulil parithiyay vandhu pasha vinai ottiduvay,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
When you are telling that things that create problems will not be there from now,
Oh nectar who gives light, give us pleasures by saying the Vedas,
And you would drive away my bondage of fate by coming as a Garuda

8. Jayajaya Bala Chamundeswari Jayajaya Sri Devi,
Jayajaya Durga Sri Parmeshwari Jayajaya Sridevi,
Jayajaya Jayanthi Mangala Kali Jayajaya Sridevi,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Victory, victory to Bala Chamunda, victory, victory to Lakshmi,
Victory, victory to consort of Lord Shiva, victory, victory to Lakshmi,
Victory, victory to the victorious Kali who does good, Victory, Victory to Lakshmi.