ராம ராம ராம
திருவிடைமருதூர் ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமியை நன்கு த்யானம் செய்து கொண்டு இந்த ஸ்தோத்ரத்தை கேட்டு மன : சாந்தி, நல்ல தேஹ ஆரோக்யம் மற்றும் ஸகல பாக்யங்களையும் அடைய ப்ரார்த்திக்கிறேன்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம் ***********************
மஹனீயர்களான நமது ஸத்குருக்கள் சேங்காலிபுரம் ப்ரும்ஹஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் திருவிடைமருதூரில் விளங்கும் ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி பேரில் மனமுருகி எழுதிய ஸ்தோத்ரம் ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம்.
ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி தர்சனம் மற்றும் ஸ்மரணம் ப்ரம்ஹஹத்யாதி பாபங்களை போக்கி பக்தர்களுக்கு ஏற்படும் மஹாபயம், சித்தப்ரமம் மற்றும் ஸகல வ்யாதிகளையும் போக்கி ஸமஸ்த பாக்யங்களையும் தரும்.
சேங்காலிபுரம் ஸ்ரீதீக்ஷிதர்வாளின் இந்த உயர்ந்த ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகத்தை நித்யம் கேட்டு பாராயணம் செய்து ஸகல ச்ரேயஸ்ஸையும் அடைய ப்ரார்த்திக்கிறோம்!!! திப்பிராஜபுரம் மோஹன்ராமதீக்ஷிதர் 🌸🌸🌸🌸🌸🌸🌸
அனைவருக்கும் இந்த Youtube link ஐ Share செய்யப்ரார்த்திக்கிறோம் 🌸🌸🌸🌸🌸🌸🌸
மத்யார்ஜுனேசம் பஜேஹம் - ஸாம்ப மத்யார்ஜுனேசம் மஹாலிங்கமாத்யம் மத்யார்ஜுனேசம் பஜேஹம்.
1.ஜ்யோதிர்மஹாலிங்க ரூபம் - க்லுப்தபூஷம் புஜங்கேன க்ருத்தாரிப்ருந்தம் பக்தார்த்தி ஸம்ஹார்யபாங்கம் ப்ரும்ஹவிஷ்ண்வாதி ப்ருந்தைர்முதா பூஜிதாங்க்ரிம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
2.ருத்ராக்ஷமாலாம் தரந்தம் ப்ரும்ஹஹத்யாதி பாபாநி ஸந்நாசயந்தம் ரக்ஷந்தமாபத்ஸுபக்தான் ப்ராந்தசித்தஸ்த தோஷான் ஸமுன்மூலயந்தம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
3.புண்யாச்வமேத ப்ரசாரை : பூதபாதாதி சோரை : பவாம்போதிதாரை : குர்வந்தி பக்தா : ப்ரஸன்னம் புத்ரபௌத்ராத்யபீஷ்டான் ஸதாபூரயந்தம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
4.பஸ்மாதிபூஷா விசேஷம் புஷ்பபில்வாதி பத்ரைர்ஜுஷாணம் ஸுதோஷம் ஸர்வார்த்ததாயி ப்ரதோஷம் விப்ரவர்யௌக ஸம்ப்ரோக்த ஸாமாதி கோஷம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
5.ஸஹ்யாத்ரிஜா தீர பாக்யம் ஸாதுபோக்யம் ஸுரேந்த்ரைர்ஸதா ஸாதும்ருக்யம் ப்ராப்யம் க்ருதானேக புண்யை : தீனரக்ஷைக தீக்ஷம் க்ருபாபூர்ண வீக்ஷம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
6.புஷ்யோத்ஸவே புண்யகோஷ்ட்யாம் ஸாமவேதாதி கோஷை : ப்ரமோதேன பாந்தம் ஜ்யோதிர்மயானந்த கந்தம் ஸ்வர்ஜுனாக்யஸ்ய வ்ருக்ஷஸ்ய மூலேவஸந்தம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
7.புஷ்யேரதே காலதௌதே திவ்யபுஷ்பாபிராமே வ்ருஷைருஹ்யமானே பச்யந்தமத்யந்த பக்தாம் ஸுந்தராப்யாம் ப்ருஹத்ப்யாம் குசாப்யாம் யுதாம்தாம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
8.ஸ்தோத்ரம் க்ருதம் பக்தி பூர்வம் தீக்ஷிதானந்தராமேண பாபௌக சாந்த்யை நித்யம் படேத்யஸ்து பக்த்யா | தஸ்ய ஸர்வார்த்த லாபோ பவேதாசுதோஷாத் ।। (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
ஸாம்ப மத்யார்ஜுனேசம் மஹாலிங்கமாத்யம்
மத்யார்ஜுனேசம் பஜேஹம்
ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம் ஸம்பூர்ணம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
தங்களது நண்பர்களுக்கும்,முகநூல் மற்றும் வாட்ஸ்அப் க்ரூப்களிலும் பகிர ப்ரார்த்திக்கிறோம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
We present you Shri Madhyārjuneshāshtakam written by Brahmasri Sengalipuram Anantarama Deekshitar.
From
Tippirajapuram
Mohan Rama Dikshitar
Sanskrit lyrics:
श्री मध्यार्जुनेशाष्टकम्
मध्यार्जुनेशं भजेहम्- साम्ब मध्यार्जुनेशं महालिड़्गमाद्यं मध्यार्जुनेशं भजेहं ||
1.ज्योतिर्महालिड़्गरूपं क्लुप्त
भूषं भुजड़ंगेन कृत्तारिबृन्दम्
भक्तार्ति संहार्यपाड़्गम् ब्रम्हविष्ण्वादि
बृन्दैर्मुदा पूजिताड़्घ्रिम् ।।
( मध्यार्जुनेशं भजेहम् )
2.रुद्राक्षमालां धरन्तम्
ब्रम्हहत्यादि पापानि संनाशयन्तम् ।
रक्षन्तमापत्सुभक्तान्
भ्रान्तचित्तस्थ दोषान् समुन्मूलयन्तम् ।।
( मध्यार्जुनेशं भजेहम्)
3.पुण्याश्वमेधप्रचारै :
भूतबाधादि चोरैर्भवाम्भोधितारै : ।
कुर्वन्ति भक्ता : प्रसन्नम्
पुत्रपौत्राद्यभीष्ठान् सदापूरयन्तम् ।।
( मध्यार्जुनेशं भजेहम्)
4.भस्मादिभूषाविशेषं
पुष्पबिल्वादि पत्रैर्जुषाणम् सुतोषम् ।
सर्वार्थदायिप्रदोषं विप्रवर्यौघ
संप्रोक्त सामादि घोषम् ।।
(मध्यार्जुनेशं भजेहम्)
5.सह्याद्रिजा तीर भाग्यं
साधुभोग्यं सुरेन्द्रैर्सदासाधुमृग्यम् ।
प्राप्यं कृतानेकपुण्यै :
दीनरक्षैक दीक्षं कृपापूर्णवीक्षम् ।।
(मध्यार्जुनेशं भजेहम्)
6.पुष्योत्सवे पुण्यगोष्ट्यां
सामवेदादिघोषै : प्रमोदेन भान्तम् ।
ज्योतिर्मयानन्दकन्दं
स्वर्जुनाख्यस्य वृक्षस्य मूलेवसन्तम् ।।
(मध्यार्जुनेशं भजेहम्)
7.पुष्येरथे कालधौते - दिव्य
पुष्पाभिरामे वृषैरुह्यमाने ।
पश्यन्तमत्यन्त भक्तां
सुन्दराभ्याम् ब्रृहद्भ्यां कुचाभ्यां युतांताम् ।।
(मध्यार्जुनेशं भजेहम्)
8.स्तोत्रं कृतं भक्तिपूर्वम्
दीक्षितानन्तरामेण पापौघ शान्त्यै ।
नित्यम् पठेद्यस्तु भक्त्या तस्य
सर्वार्थलाभो भवेदाशुतोषात् ।।
(मध्यार्जुनेशं भजेहम्)
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 13 ஆகஸ்ட், 2020
ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக