11: நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!
11: ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
(கி.பி.127-172 வரை)
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர். ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கன்னட அந்தண மரபினர். தந்தையின் பெயர்'உஜ்வல பட்டர்' பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம்'ஈச்வர வடு'.சிவ அத்வைத நெறியில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் கி.பி.172 - ல் விரோதி கிருது ஆண்டு,சித்திரை மாதம்,சுக்ல பக்ஷ தசமியில் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக