புதன், 28 ஆகஸ்ட், 2019

எந்த ஊர் கோவில்களுக்குள் சென்றாலும் எல்லா கோவில்களிலும் முகப்பில் கஜலக்ஷ்மி சிலையை இரு யானைகள் அமிர்த குடம் ஏந்தி லக்ஷ்மிக்கு அபிஷேகம் செய்யும் நிலையில் வைத்திருக்கிறார்களே என்ன காரணம்?

பதில் : இது மிக முக்கியமான கேள்வி. இருமருங்கும் தீப ஜோதிகள் ஒளிவிடும் தெய்வ சன்னிதானம் ஸ்ரீ லக்ஷ்மி வாசம் செய்யுமிடம். பார்க்கும் போதே மங்களம் அளிக்கக் கூடியவள். நாடி வரும் பக்தர்களுக்கு விரும்பும் வரங்களை அளிக்கக் கூடிய ஆதார சக்தியாக விளங்குகிறாள் ஸ்ரீ மஹா லக்ஷ்மி. அதனால் தான் கோவில்  மண்டப முகப்பில் சந்நதிகளில் ஸ்ரீ கஜலக்ஷ்மி சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர பெரியவா

கருத்துகள் இல்லை: