ஐயப்ப தரிசனம்
வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்
்
1 நெய் அபிஷேகம் ரூ 10
2 விபூதி பிரசாதம் ரூ 15
3 மலர் நிவேத்யம் ரூ 15
4 நெய்விளக்கு ரூ 15
5 உடையாடை சார்த்து ரூ 15
6 உடையாடை நடைக்கு வைத்தல் ரூ 15
7 வர நிவேத்யம் ரூ 15
8 சகஸ்ர அர்ச்சனை ரூ 20
9 அஷ்டோத்திர அர்ச்சனை ரூ 20
10 பஞ்சாமிர்தம் ரூ 20
11 தங்க ஆபரணபூஜை ரூ 20
12 நாகராஜா பூஜை ரூ 25
13 வல்சம் நிவேத்யம் ரூ 25
14 அப்பம் ஒரு பாக்கட் ரூ 25
15 அபிஷேக நெய் 100 மி.லி ரூ 50
16 பஞ்சாமிர்தம் 100 மில்லி ரூ 50
17 அரவணை பிரசாதம் 250 மி.லி ரூ 60
18 நாமகரணம் ரூ 70
19 பூஜித்த மணி ரூ 70
20 நீராஞ்சனம் ரூ 75
21 பூஜித்த விளக்கு ரூ 100
22 சோறு ஊட்டு ரூ 100
23 நவக்கிரகபூஜை ரூ 100
24 துலா பாரம் ரூ 100
25 எழுத்து தொடங்கி வைத்தல் ரூ 101
26 ஐயப்ப சக்கரம் ரூ 120
27 பறையடி ரூ 120
28 கணபதி ஹோமம் ரூ 200
29 முழுகாப்பு ரூ 500
30 உஷபூஜை ரூ 501
31 பகவதி சேவை ரூ 1000
32 அஷ்டாபிஷேகம் ரூ 1200
33 புஷ்பாபிஷேகம் (பூக்கள் தனி) ரூ 2000
34 உச்சபூஜை ரூ 2001
35 நித்யபூஜை ரூ 2501
36 களபாபிஷேகம் ரூ 3000
37 வெள்ளி அங்கி சார்த்து ரூ 4000
38 தங்க அங்கி சார்த்து ரூ 7500
39 உற்சவபலி ரூ 15000
40 சகஸ்ரகலசம் ரூ 25000
41 உதயாஸ்மன பூஜை ரூ 30000
42 படிபூஜை ரூ 50001
மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை நடக்காது. மாத பூஜை நாட்களிலும், மகர விளக்கு தரிசனம் முடிந்த பின்னரும் மட்டுமே படிபூஜை நடத்தப்படும்.
பம்பை
எண்வரிசை வழிபாடு கட்டணம்
1 அவல் நைவேத்தியம் ரூ 20
2 மோதகம் ரூ 25
3 புஷ்பாபிஷேகம் ரூ 1500
4 வடை மாலை (அனுமானுக்கு) ரூ 150
5 மகாகணபதி ஹோமம் ரூ 100
6 இருமுடி கட்டு (பொருட்களுடன்) ரூ 160
மாளிகைப்புறம்
எண்வரிசை வழிபாடு கட்டணம்
1 மஞ்சள் குங்குமம் ரூ 25
2 மலவடி பூஜை ரூ 15
3 அவல் நைவேத்தியம் ரூ 20
4 அஷ்டோத்திர அர்ச்சனை ரூ 20
செக்/டிராப்ட் மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரி மூலம் அனுப்பலாம்.
தி செக்ரட்ரி,
திருவாங்கூர் தேவஸ்தானம்,
நந்தன்கோடு போஸ்ட்
திருவனந்தபுரம்-695 003
கேரளா, இந்தியா
போன் நம்பர் : 0471-2315 009
அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை மொத்தமாக நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் சபரிமலை பம்பைக்கு அனுப்பி விடலாம்.
தி எக்ஸிக்யூடிவ் ஆபிஸர்,
சபரிமலை தேவஸ்தானம்,
திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு,
சபரிமலை-பம்பா போஸ்ட்
பத்தனம்திட்டா மாவட்டம்,
கேரளா, இந்தியா.
போன் நம்பர் : 04735-202026, 202028
வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்
்
1 நெய் அபிஷேகம் ரூ 10
2 விபூதி பிரசாதம் ரூ 15
3 மலர் நிவேத்யம் ரூ 15
4 நெய்விளக்கு ரூ 15
5 உடையாடை சார்த்து ரூ 15
6 உடையாடை நடைக்கு வைத்தல் ரூ 15
7 வர நிவேத்யம் ரூ 15
8 சகஸ்ர அர்ச்சனை ரூ 20
9 அஷ்டோத்திர அர்ச்சனை ரூ 20
10 பஞ்சாமிர்தம் ரூ 20
11 தங்க ஆபரணபூஜை ரூ 20
12 நாகராஜா பூஜை ரூ 25
13 வல்சம் நிவேத்யம் ரூ 25
14 அப்பம் ஒரு பாக்கட் ரூ 25
15 அபிஷேக நெய் 100 மி.லி ரூ 50
16 பஞ்சாமிர்தம் 100 மில்லி ரூ 50
17 அரவணை பிரசாதம் 250 மி.லி ரூ 60
18 நாமகரணம் ரூ 70
19 பூஜித்த மணி ரூ 70
20 நீராஞ்சனம் ரூ 75
21 பூஜித்த விளக்கு ரூ 100
22 சோறு ஊட்டு ரூ 100
23 நவக்கிரகபூஜை ரூ 100
24 துலா பாரம் ரூ 100
25 எழுத்து தொடங்கி வைத்தல் ரூ 101
26 ஐயப்ப சக்கரம் ரூ 120
27 பறையடி ரூ 120
28 கணபதி ஹோமம் ரூ 200
29 முழுகாப்பு ரூ 500
30 உஷபூஜை ரூ 501
31 பகவதி சேவை ரூ 1000
32 அஷ்டாபிஷேகம் ரூ 1200
33 புஷ்பாபிஷேகம் (பூக்கள் தனி) ரூ 2000
34 உச்சபூஜை ரூ 2001
35 நித்யபூஜை ரூ 2501
36 களபாபிஷேகம் ரூ 3000
37 வெள்ளி அங்கி சார்த்து ரூ 4000
38 தங்க அங்கி சார்த்து ரூ 7500
39 உற்சவபலி ரூ 15000
40 சகஸ்ரகலசம் ரூ 25000
41 உதயாஸ்மன பூஜை ரூ 30000
42 படிபூஜை ரூ 50001
மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை நடக்காது. மாத பூஜை நாட்களிலும், மகர விளக்கு தரிசனம் முடிந்த பின்னரும் மட்டுமே படிபூஜை நடத்தப்படும்.
பம்பை
எண்வரிசை வழிபாடு கட்டணம்
1 அவல் நைவேத்தியம் ரூ 20
2 மோதகம் ரூ 25
3 புஷ்பாபிஷேகம் ரூ 1500
4 வடை மாலை (அனுமானுக்கு) ரூ 150
5 மகாகணபதி ஹோமம் ரூ 100
6 இருமுடி கட்டு (பொருட்களுடன்) ரூ 160
மாளிகைப்புறம்
எண்வரிசை வழிபாடு கட்டணம்
1 மஞ்சள் குங்குமம் ரூ 25
2 மலவடி பூஜை ரூ 15
3 அவல் நைவேத்தியம் ரூ 20
4 அஷ்டோத்திர அர்ச்சனை ரூ 20
செக்/டிராப்ட் மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரி மூலம் அனுப்பலாம்.
தி செக்ரட்ரி,
திருவாங்கூர் தேவஸ்தானம்,
நந்தன்கோடு போஸ்ட்
திருவனந்தபுரம்-695 003
கேரளா, இந்தியா
போன் நம்பர் : 0471-2315 009
அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை மொத்தமாக நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் சபரிமலை பம்பைக்கு அனுப்பி விடலாம்.
தி எக்ஸிக்யூடிவ் ஆபிஸர்,
சபரிமலை தேவஸ்தானம்,
திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு,
சபரிமலை-பம்பா போஸ்ட்
பத்தனம்திட்டா மாவட்டம்,
கேரளா, இந்தியா.
போன் நம்பர் : 04735-202026, 202028
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக