மேல்மலையனூர் அங்காளியை
வணங்கி அளவில்லாத ஆனந்த வாழ்வையும் மகிழ்ச்சியும் அருளையும் பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்....
ஒம் சக்தி ஓம்
ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி தமிழ் போற்றி!
ஓம் ஶ்ரீம் அங்காள பரமேஸ்வரி போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அங்காளசக்தியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அங்கையர் கன்னியே பேற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அகோர ரூபினியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அகிலமே ஆனாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அரனாய் நின்றாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அங்கம் நிறைந்தாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அன்பு வடிவானாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அகிலாண்ட நாயகியே போற்றி ஒம்
ஓம் ஶ்ரீம் சூரசம்ஆரியே போற்றி ஓம்
ஒம் ஶ்ரீம் அகிலம் படைத்தாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அண்ணவாகினியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மலையனூர் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பூவாடைக்காரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் புத்தாய் ஆனாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கபாலசூலியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பிரம்மதோசம் தீர்பாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அமாவாசை நாயகியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கஞ்சுளி கபால தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பிரம்மகபால தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மயாணகாளியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கானகத்து நாயகியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அங்காள ஈஸ்வரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அருட்தரும் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பாம்புரு ஆனாய் போற்றி ஒம்
ஓம் ஶ்ரீம் அண்ணபூரனியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மாசித்தேரே போற்றி ஓம்
ஓம் தீவினைஓட்டும் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பக்தி காக்கும் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கருநாகத தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மயானக்காலியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மகுடி நாதத்திலே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் வேப்பிலைசூலத்திலே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் எம்ஊர்காக்கும் தாயே போற்றி ஓம்
ஓம் ஆயிரம்கரத்தவளே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பூமியால வந்தாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மந்திரம் மாய்ப்பவளே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மக்கள்குறை தீர்ப்பாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மாசித்தேர் நாயகியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பாவாடைராயன்தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் திருசூலகாலியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் காமாட்சி அன்னையே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சர்வலோக நாயகியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சாமுண்டீஸ்வரி தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் சுந்தரவள்ளியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சிங்கவாகினியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சிவலோக நாயகியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் தான்டவஈஸ்வரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் தர்மதேவியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் தாட்சாயனிஅன்னையே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மலையனூர் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மஞ்சல்அழகியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மாயசொரூபினியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் முத்துமாரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ராஜராஜேஸ்வரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அங்காலரூபினியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அருளாட்சிபுரியும் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் நல்வாக்கு தரும் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அருள்வாக்கு சூலியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சிங்கரதத் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஆதிஅவதரித்தாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஆனந்தபைரவியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சிவனோடாடிடும் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சிரமாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் நாகக்கன்னி தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கானகம்காக்கும் தாயே போற்றி ஒம்
ஓம் ஶ்ரீம் ஈஸ்வரன் தேவியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஈடில்லா தெய்வமே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கபால ஈஸ்வரி தாயே போற்றி ஓம்
ஒம் ஶ்ரீம் உமாமகேஸ்வரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஆனந்தவள்ளியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஆதிசக்தியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் எங்கும் நிறைந்தாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஐம்புலம் அன்னையே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் எழில்மிகு தேவியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஆதிபராசக்தியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அன்பின்வடிவே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஐங்கரன்அன்னையே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அண்ணமளிக்கும் அண்ணபூரனியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஆறுமுகன் அன்னையே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் இனையில்லா ஈஸ்வரி தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் எங்கும் நிறைந்தாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கோபாலன் தங்கையே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அம்பிகை அன்னையே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சமயபுரத்து மாரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் தஞ்சைபுண்ணைல்லூர் மாரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் திருவேற்காடுகருமாரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் காஞ்சிகாமாட்சி அன்னையே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மதுரைமீனாட்சியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மாங்காடு மங்களநாயகியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பெரியபாளையம் அம்மா போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கல்கத்தா காலிகாதேவியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கொல்லூர் மூகாம்பிகை தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் சோட்டானிக்கரரை பகவதி தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மேல்மருவத்தூர் தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மங்கையர்திலகமே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மங்கள ரூபினியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மாங்கள்யம் காப்பாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் அங்காலஈஸ்வரி தாயே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் மீனவக்குமாரியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் பிழைகளை பொறுப்பாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஞான ஒளியே போற்றி ஓம
ஓம் ஶ்ரீம் ஊழ்வினை தணிப்பாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஏற்றம் தருவாய் போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் இச்சாசக்தியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் கிரியாசக்தியே போற்றி ஓம்
ஓம் ஶ்ரீம் ஞானாசக்தியே போற்றி ஓம்