வெள்ளி, 25 ஜனவரி, 2019

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்

விஸ்வம் தர்பண த்ருஷ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயாக:
ய:ஸாக்ஷாத்குருதே ப்ரபோதசமையே ஸ்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ யஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

யஸ்யைவ ஸ்புரணம் சதாத்மக மசத் கல்பார்தகம் பாஸதே
சாக்ஷாத் தத்வமசீதி வேதவசஸா யோ போத யாத்யாஸ்ரிதான்
ய: சாக்ஷாத் கரணாத் பவேன்ன புனராவ்ருத்திர் பவாம்போனிதௌ
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீப பிரபா பாஸ்வரம்
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹி:ஸ்பந்ததே
ஜானா மீதி தமேவ பாந்தம் அனுபாத் ஏதத்சமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

தேஹம் பிராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீபாலாந்த ஜடோபமா ஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின:
மாயாசக்தி விலாச கல்பித மஹா வ்யாமோஹ சம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

ராஹு கிரஸ்த திவாகரேந்து சதுசோ மாயா சமாச் சாதநாத்
சன்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பால்யாதிஷ்வபி ஜாக்ரதா திஷிததா சர்வாஸ்வ வச்தாத்வபி
வ்யாவ்ருத்தா ஸ்வனுவர்த்தமானமஹ மித்யந்த ஸ்புரந்தம் சதா
ஸ்வாத்மானம் பிரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வஸ்வாமி சம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பூரம்பாம்ஸ்ய நாளோ நிலோம்பர மஹர் நாதோ ஹிமாம்சு புமான்
இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்
நான்யத்கிஞ்சன வித்யதே விபுசதாம் யஸ்மாத் பரச்மாத்விபோ:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

சர்வாத்மத்வமிதி ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே
தேனாஸ்ய ஸ்ரவணாத் ததர்த்த மனநாத்யானாச்ச சங்கீர்த்தநாத்
சர்வாத்மத்வமஹா விபூதி ஸஹிதம் ச்யாதீஸ்வரத்வம் ஸ்வத:
சித்தயே தத்புனரஷ்டதா பரிணதம் சைஸ்வர்ய மவ்யாஹதம்

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

சத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்தர் 11.05.1897 அன்று சிவகங்கையில் ஜடாதரர், காமாட்சி அம்மையாரின் நான்காவது மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன் என்பதாகும். அன்னை மீனாட்சி அம்மனின் பேரருளால் தனது எட்டு வயதில் சுத்தானந்தர் கவிதா சக்தி பெற்றார். சிறிய பாட்டனார் பூர்ணானந்தரிடம் யோகம் பயின்றார். இமாலய மகான் ஞான சித்தர் சுத்தானந்தம் என்ற தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். சிருங்கேரி நரஸிம்ஹ பாரதி சங்கராசார்ய சுவாமிகள் கவியோகி பாரதி என்றும், சுவாமி சிவானந்தர் மஹரிஷி என்றும் சிறப்புச் செய்தனர். ஷீரடி சாய்பாபா ஓமொலி வழங்கினார். பகவான் ரமணர் தன்னறிவு பெறச் செய்தார். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் தொடர்ந்து மோனத்தவம் புரிந்து சாதனை படைத்தார். காட்டுப்புத்தூரிலும், தேவகோட்டையிலும் சுத்தானந்தர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். விடுதலைப் போராட்ட காலத்தில் தலைமறைவுத் தொண்டராக பணியாற்றிய போது திலகர், காந்திஜி, நேதாஜி, வ.வே.சு. அய்யர், சிதம்பரனார், சிவா, பாரதியார், செண்பகராமன், ராஜா மகேந்திர பிரதாப் போன்ற தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். காந்திஜி அறிவுரைப்படி கிராமப்பணி, கதர்ப் பணியாற்றியும் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, உயிர்ப்பலி தடுத்தல் போன்ற சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். இயற்கை, சமரஸ போதினி, பாலபாரதி, ஸ்வராஜ்யா (தமிழ்) ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ், வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு உள்பட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் இயற்றினார். தமது நூல்களில் சுத்தானந்தர் பெரிதும் போற்றியவை பாரதசக்தி மகா காவியம் மற்றும் யோகசித்தி என்ற நூல்களாகும். பாரத சக்தி தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. அனைத்து சமய நூல்களையும் கற்று அவை காட்டிய நெறிகளைப் பழகி வாழ்ந்தார். ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்ம நேயர் நாம் என்று உலகிற்கு அறிவுறுத்தினார். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் ஆன்மீக, கலாசாரப் பயணங்கள் மேற்கொண்டார். சுத்தானந்தரின் செய்தி சமயோகம். அகவாழ்வு சிறந்த யோகம்; புறவாழ்வு செழிக்க அறிவியல். யோகமும் அறிவியலும் மனித வாழ்வில் இணைந்து விட்டால் மானுடம் தெய்வ நிலை எய்தும்; மண்ணில் விண்ணரசு தோன்றும். 1977-ஆம் ஆண்டு சிவகங்கையில் சுத்தானந்த யோக சமாஜம் என்ற அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். 1979-இல் சுத்தானந்த பாரத தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை சோழபுரத்தில் நிறுவினார். சோழபுரத்தில் தவக்குடில் அமைத்துக் கொண்டு தமது இறுதி காலம் வரை அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்த கவியோகி சுத்தானந்தர் 07.03.1990 அன்று மகா சமாதி அடைந்தார்.

சிவானந்த ஜோதி

கங்கையைப் போலத் தெளிந்தநல் உள்ளம்,
கருணைமா முகிலெனத் தோற்றம்;
திங்களைப் போல நிலவிடும் சாந்தம்,
தினகரன் போலொளிர் ஞானம்,
தங்கமே யனைய சாதுக்க ளுடனே
சதானந்தக் குடிலில்வே தாந்தச்
சிங்கமே போன்று ப்ரணவ கர்ஜனைசெய்
சிவானந்த ஜோதியைப் பணிவாம்.

உலகெலாம் புகழும் உத்தமச் சோதி,
ஓம் சிவம் ஓம் சிவம் என்றே
சலசலத்தோடும் சாந்தமாச் சோதி
தற்செருக் கிம்மியும் இன்றி,
நிலவிடும் அன்பு நிறைந்ததற் சோதி
நிமலவே தாந்தமாச் சோதி
இலகிடும் வெள்ளி இமாலயச் சோதி
சிவானந்த ஜோதியைப் பணிவோம்.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான பாரத சக்தி மகாகாவியம் அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். இவர் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் காலம்: 1891-1990 அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் சுத்தானந்தர், ஆயுட்காவியம் என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் பாரத சக்தி மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.

சனி, 5 ஜனவரி, 2019

ஜபம் பண்ணினா என்ன கிடைச்சுது சேஷாத்ரி

திரு. பாலகுமாரன் எழுதிய " தங்கக்கை " யை படிக்கும் பொழுது வாய் விட்டு, கதறி  அழுததுண்டு. சேஷாத்ரி ஸ்வாமிகள் ஸ்ரீ வித்யா மந்திரங்களை ஒவ்வொரு  மந்த்ரமாக 1008 முறை ஜபம் செய்த  பின்பு வேதம் படிக்க செல்வாராம்.

எமக்கும் ஸ்ரீ வித்யா சாதனைகளை  கற்றுத்தர குரு கிடைப்பாரா என  ஏங்கியதுண்டு. நல்ல எண்ணங்கள்  செயல்படாமல் போகுமா? ஆம் ! குரு  எம்மை  தமது  இருப்பிடத்திற்கே வரவழைத்து கற்றுக்கொடுத்தார்.  சகலமும் .................. என்ன சொல்ல !  உள்ளங்ககைகளில் வைத்து  தாங்கிக்கொண்டார் !

அந்த புத்தகத்தில் திரு. பாலகுமாரன்  விவரித்திருப்பார் ...........1 மணி, 2மணி , 3மணி, 4 மணி  .......... என  ஜபம் செய்யச்  செய்ய என்னென்ன மாற்றங்கள்  நிகழும் என ... படித்துப்பாருங்கள்  நண்பர்களே !! எங்கேனும்  உங்களுக்குள் உள்ள நெருப்பை தூண்டிவிட்டு பிரகாசமாக்கும் ... இடைவிடாது மந்த்ரம்  சொல்லிக்கொண்டுள்ள அந்த  இளைஞனை அணுகி எவரோ " என்ன  செய்கிறாய்? சேஷாத்ரி " எனக் கேட்டார். " கர்மா ஒழிய வேண்டும் "அதற்காக மந்த்ர ஜபம் செய்வதாக கூறினார்.

லட்சம் ஆவிருத்தி ஆயிருக்கு. இன்னும்  ஒரு அரை லட்சம் பண்ண வேண்டி  இருக்கு. மந்திரம் சொல்லிச்சொல்லி  கர்மாவை அழிக்கலாம். வாழ்க்கைப்  போக்கையே மாற்றி விடலாம். மந்த்ர  ஜபம் மனசை சுத்தம் பண்ணும். மனசு  சுத்தமாயிடுச்சுன்னா போதும்... நீங்க  என்ன கேட்டாலும் கிடைக்கும். "

இது ஆச்சரியமா இருக்கே ! நாலு  வார்த்தையை திருப்பித் திருப்பி  சொல்றதா எல்லா நன்மையும் கொண்டு  வந்து தரும். " அது வெறும்  வார்த்தையல்ல. கந்தகம்கறது  ஒருவகை மண்ணு. அது வெடிமருந்தா மாறலயா. அந்த மாதிரி சில குறிப்பிட்ட  வார்த்தைகள் உள்ளுக்குள்ள மாறுதல்  நிகழ்த்தும். மந்த்ரம் சொல்லச்சொல்ல  மனசு ஒருமுகப்படும். ஒருமுகப்பட்ட  மனசுக்கு நிறைய சக்தி உண்டு. வெறுமனே சந்தேகப்படாம உடனே  மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும். உனக்கு என்ன ஆயுசு விதிச்சிருக்கோ  தெரியாது. அதனால இந்த ஆயுசிலேயே  நல்லது கிடைக்கறதுக்காக தெளிவு  கிடைக்கறதுக்காக இப்பவே மந்திரம்  சொல்ல ஆரம்பி. " ஒருமணி  நேரத்துக்குமேல ஜபம் பண்ண  முடியலையே சேஷாத்ரி. அந்த ஒருமணி  நேரமும் மனசு எங்கெங்கோ சுத்துறதே " ஆர்வமுள்ளவர்கள் ஆவலுடன்  கேட்டார்கள். " பண்ணிதான் ஆவேன்னு  உட்கார்ந்துடணும். அதுக்குப்பேர் தான்  வைராக்கியம். என்ன தடுத்தாலும் எது  குறுக்கிட்டாலும் தினம் ஒருமணி நேரம்  ஜபம்கறதை ஆரம்பிச்சுடணும்.  சிரத்தையா பண்ண ஆரம்பிச்சுட்டா  ஒருமணி நேரம் போறாது. மனசுக்கு  பசிக்க ஆரம்பிச்சுடும். இன்னொரு  மணிநேரம் பண்ணு. இன்னொரு  மணிநேரம் பண்ணுன்னு அதுவா  கேட்கும். நான் ஏழு வயசிலேயே  கார்த்தாலே ஒரு மணிநேரம், சாயந்தரம்  ஒரு மணிநேரம் ஜபம் பண்ண  ஆரம்பிச்சுட்டேன். அதனாலே கணக்கோ, பாட்டோ, பூகோளமோ, இங்கிலீசோ,  பள்ளிக்கூடமோ முக்கியமில்லைனு  ஆயிடுத்து. காசை விட ஜபம் தான்  முக்கியம்னு போயிடுத்து.
எல்லா அபிலாஷைகளும் ஜபத்தால்  நடக்கும்கறபோது வேற இங்கு  செய்யறதுக்கு என்ன இருக்கு.

மனசு கேட்க கேட்க ஜபம் பண்ணிண்டே  இருக்கேன். என் மனசுக்கு பசி அதிகம்  எத்தனை சாப்பிட்டாலும் நிரம்பாத  வயிறு மாதிரி எத்தனை ஜபம்  பண்ணினாலும் மனசுக்கு போறள. பன்னெண்டு மணிநேரம் பண்றேன்.

என்ன  கிடைச்சுது  சேஷாத்ரி ? "
           
எனக்கு என்ன கிடைச்சுதுங்கறது  முக்கியமில்லடா. நான் ஒரு  பொருட்டில்லை. என்ன கிடைக்கும்னு  கேள்! படிப்படியா விளக்கிச் சொல்றேன்.
தினம் ஒருமணிநேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். இதைவிட அதிகமா பண்ணினா கோபம்  அறவே போறதுக்கு வாய்ப்பிருக்கு. காலைல ரெண்டு மணிநேரம், சாயந்தரம் ரெண்டு மணிநேரம் பண்ணினா  காதுக்குள்ள இனிமையான சங்கீதம்  கேட்கும். உடம்பு இறகுபோல லேசா  இருக்கும். நோய் உபத்திரவாதங்கள்  இருக்காது. உணவு கவனமா சாப்பிடத்  தோணிடும். ருசிக்கு நாக்கு அலையாது.
கார்த்தாலே மூன்று மணிநேரம், சாயந்தரம் மூன்று மணிநேரம் ஜபம்  பண்ணினா, முகத்துல மாறுதல்  உண்டாகும். கண் கூர்மையாகும். உடம்பிலே இருந்து தேஜஸ் விசிறி  விசிறி அடிக்கும். வாக்கு பலிக்கும்.
எட்டு மணிநேரம் ஜபம் பண்ணினா, நீ  வேற மந்த்ரம் வேற இல்ல. நீயே  மந்திரமா மாறிடலாம். அதற்கப்புறம்  நடக்கறதெல்லாம் ஆனந்தக் குதியல்  தான். எதை பார்த்தாலும் சந்தோஷம்  தான். பசிக்காது. தூக்கம் வராது. யாரையும் அடையாளம் தெரியாது.
மனசு கட்டுலேயிருந்து விடுபட்டு  ஸ்வாமிக்கிட்ட நெருக்கமா போய்டலாம். அப்புறம் அது இழுத்துண்டு போய்டும்.

இன்னும் உக்கிரமா ஜபம் செய்ய அந்த  சக்தியே கூட்டிண்டு போய்டும். நீ  உன்னோட  கட்டுப்பாட்டில்  இருக்கமாட்டே. முழுக்க முழுக்க  ஸ்வாமிகிட்ட சரணாகதி ஆயிடுவே. அப்ப நீ என்ன கேட்டாலும் கிடைக்கும். இதுல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா,  உனக்கு வேணும்கறது ஒவ்வொன்றும்  பகவானா பார்த்து பார்த்துக்  கொடுப்பார். உன் வார்த்தையெல்லாம்  கடவுளுடைய வார்த்தை. உன்  செய்கையெல்லாம் கடவுளுடைய  செய்கை.

எட்டு மணிநேர  ஜபத்துக்கப்புறம் என்ன ? "
எல்லா நேரமும் ஜபம் பண்ணனும்னு  தோணிடும். எட்டு இருபத்தி நாலா  மாறிடும். அதுல இன்னும் உக்கிரம்  வந்துடும். மந்த்ர ஜபம் என்பது கற்றுக்  கொள்வதில் இல்லை. பூஜை என்பது  சொல்லித்தந்து செய்வது அல்ல.  உள்ளிருந்து பீறிட வேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்து எழுந்து  அதற்குள்தானே மயங்கிச் சரிதல்  வேண்டும். சடங்காக செய்கிறபோதும்  எதிர் பார்த்து உட்காரும் போதும்  செய்கிற விஷயத்தின் வீர்யம்  குறைகிறது.ஸ்வாசம் போல இயல்பாக  மாறிய செயல்தான் உன்னத நிலைக்கு  அழைத்துச் செல்கிறது. 

வெள்ளி, 4 ஜனவரி, 2019

அட்டமா சித்தியைப் பற்றி காலங்கி நாதர் கூறுவது.

அட்டமா சித்தி என்பது அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிரார்த்தி, பிராகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்னும் எட்டு வகையாகும்.

அணிமா என்பது அணுரூபமான ஆன்மாவைப் போன்றதாகும்.

மகிமா என்பது மிகவும் பெருமையுடையதாகும். அதாவது மிகப் பருமனாதல்

கரிமா என்பது தன் உடல் கண்டிப்பு கட்டுப்பாடு இன்றி கண்டிப்பு கட்டுப்பாடு உள்ளவற்றை ஊருருவிச் செல்லவல்லதாகும்.

லகிமா என்பது மேரு மலை போன்ற கனமான வடிவத்தைத் தூக்கினாலும் இலகுத்துவம் உடையவன் ஆதல்.

பிரார்த்தி என்பது வேண்டியதை அடைவது. அதாவது நினைத்த போகமெல்லாம் பெறுவது.

பிராகாமியம் என்பது நிறைவுடையவனாதல். அதாவன்றி குறைவின்றி இருத்தல். அன்றியும் ஒரு தேகத்திலிருந்து மற்றொரு தேகத்திலே புகுவதும், தான் நினைத்த உருவங்களை எடுத்துக் கொள்ளுதலும், ஆகாயத்தில் சஞ்சரித்தலும் விரும்பிய போகங்களை எல்லாம் அனுபவிப்பதற்குத் தகுதியாதலுமாகும்.

ஈசாத்துவம் என்பது ஆட்சியுள்ளவனாதல். அதாவது யாவருக்கும் தேவனாகுதல்.

வசித்துவம் என்பது தேவர், அசுரர், பட்சிகள், பூதங்கள், மானிடர்கள், இந்திரன் முதலிய யாவும்/யாவரும் வணங்கி நிற்றல்.
சப்த கந்த கோட்பாடுகள்

ஏழு கந்த கோட்பாடுகள்:

நாதகந்தம்

பிரவேஷகந்தம்

பூரிதகந்தம்

அந்தர் சுஷூம்னா கந்தம்

அபிலாட்ச சங்கம கந்தம்

கிரகபதார்த்த கந்தம்

அனலேஷூ கந்தம்

மேற்சொன்ன இந்த சப்தகந்தங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் உன்னதமானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றன. மனிதனின் ஆற்றல், சக்தி போன்றவைகளை இவை குறிப்பதோடு அவற்றால் பல சமயங்களில் மனிதனுக்கு ஏற்படும் பலமாறுதல் நிலைகளையும் சுட்டிக்காட்டுகிறது. அவைகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம்.

நாதகந்தம் : இது மனிதனை மனிதனாக்கக் கூடியது. அவன் பெற வேண்டிய பரிபூரண, பக்குவ உயர்ந்த நிலைகளுக்கு இறைப் பகுத்தறிவு ஒன்றே மூல காரணம்.

பிரவேஷ கந்தம்: இது ஜீவன்களின் அறிவை ஐந்தறிவு நிலைவரை மேம்படுத்தி நுண்புல உணர்வுகளை நிலைபெறச் செய்வதாகும். மனித சக்தியால் செய்ய முடியாத காரியங்களை எல்லாம் மிக அற்புதமாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையது இது.

பூரித கந்தம்: நியாயமான, முறையான மனித விருப்பங்களை இந்தச் சக்தியின் மூலம் பெறலாம்.

அந்தர்ஷூம்னா கந்தம்: இது மனித உள்ளத்தில் எழும் ஆசைகளை முறைப்படுத்தி, நிலைப்படுத்தி, தயாராக்கித் தரக்கூடியதாகும்.

அபிலாட்ச சங்கம கந்தம்:  இது மனிதனின் அபிலாக்ஷைகளை (விருப்பங்களை) முறையாகப் பரிணமிக்கச் செய்து அதனைக் காரியசித்தியாக்க உதவுகிறது.

கிரகபதார்த்த கந்தம்: ஊழ்வினை காரணமாக மனிதன் செயலற்றிருப்பதைத் தக்க பரிகாரம், பிராயச்சித்தம் மூலம் சீர்ப்படுத்திக் காரிய சித்திக்குத் துணை புரிகிறது இது.

அனலேக்ஷூ கந்த கந்தம்:  பகைமை, விரோதம், குரோதம், பொறாமை காரணமாக வாழ்வின் லட்சியம் சீர்குலையாமல் பாதுகாத்து சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மனிதனைச் செயல்பட வைக்கிறது இது.
Tungnath is The Highest Shiva Temple in The World

Tungnath is the highest Shiva temple in the world and is one of the five and the highest Panch Kedar temples located in the mountain range of Tunganath in Rudraprayag district of Tehri Garhwal. The Tunganath (literal meaning: Lord of the peaks) mountains form the Mandakini and Alaknanda river valleys. Located at an altitude of 3,680 m and just below the peak of Chandrashila, Tungnath temple is the highest Hindu shrine dedicated to Lord Shiva. The temple is believed to be 1000 years old and is the second in the pecking order of the Panch Kedars. The priest at this temple is a local Brahmin from Maku village, unlike the other Kedar temples where the priests are from South India, a tradition set by the eighth century Hindu seer Sankaracharya. It is also said that the Khasi Brahmins officiate as priests at this temple. During the winter season, the temple is closed and the symbolic image of the deity and the temple priests are moved to Mukunath, which is 19 km from here. Best time for pilgrimage to the shrine is summer months (end April or early May to October) as the temple remains snow bound and unapproachable. During this period even Chopta, the nearest road head remains deserted.

It is an ancient temple built in the North Indian style of temple architecture. It is small in size and can barely accommodate ten people in the sanctum. Surrounding this temple, there are a number of small shrines of several gods. The sanctum part of the temple abuts the hills where the sacred standing black rock (swayambu) with tilt to the left, of 1 ft height, denoting the form of arms of Lord Shiva is worshipped. Among the smaller shrines, the central temple is of goddess Parvati, Shiva’s consort. Away to the far right there is a group of five small shrines dedicated to the Panch Kedar, which include Tungnath also as one of the Panch Kedar, in addition to the main Tunganath temple. Near the Akash Ganga water fall, close to Tungnath, a temple to Nanda Devi is located to denote that it is descending from heaven.

The Tungnath peak on this ridge is the source of three springs, which form the Akashkamini River. The temple lies about 2 km below the Chandrashila Peak 4,000 m. The road to Chopta is just below this ridge and hence provides the shortest bridle approach path for trekking to the temple from Chopta, over a short distance of about 4 km.Chopta is 63 km (39 mi) from Rudraprayag towards Karnaprayag and is reached from Rishikesh via Devprayag, Srinagar and Rudraprayag. From the top of the Chandrashila peak, picturseque views of the Himalayan range comprising snow peaks of Nanda Devi, Panch Chuli, Banderpoonch, Kedarnath, Chaukhamba and Neelkanth on one side, and the Garhwal valley on the opposite side could be witnessed. The valley between Chopta and Tunganath temple has wooded hills with rich alpine meadows with rhododendron coppices and also agricultural fields. The rododendrons, when they are in full bloom during March, display dazzling colours ranging from crimson to pink.

The nearest airport is Jolly Grant, Dehradun 258 km. The nearest railway station is at Rishikesh 241 km
SOMNATH TEMPLE

Signifies that the power of reconstruction is always greater than the power of destruction."It is my view that the reconstruction of the Somnath Temple will be complete on that day when not only a magnificent edifice will arise on this foundation, but the mansion of India's prosperity will be really that prosperity of which the ancient temple of Somnath was a symbol.".-- Rajendra Prasad

Some interesting facts about Somnath Temple :The Somnath Temple located in the Prabhas Kshetra near Veraval in Saurashtra, on the western coast of Gujarat, India, is one of the twelve Jyotirlinga shrines of the God Shiva. Somnath means "The Protector of the Moon God".According to puranas Moon had built a golden temple, followed by a silver temple by Ravana, Bhagvan Shree Krishna is believed to have built Somnath temple with Sandalwood.

The Somnath Temple having been destroyed or looted sixteen times by Muslim invadersIn 725 CE Junayad, the Arab governor of Sind, sent his armies to destroy the second temple. The Gurjara Pratihara king Nagabhata II constructed the third temple in 815.In 1024 Mahmud of Ghazni raided the temple from across the Thar Desert, killing over 50,000 people who tried to defend it. The defenders included the 90-year-old clan leader Ghogha Rana. The temple was rebuilt by the Gujjar Paramara King Bhoj of Malwa and the Solanki king Bhimadev I of Anhilwara. The wooden structure was replaced by Kumarpal (r.1143-72), who built the temple of stone.In 1296, the temple was once again destroyed by Sultan Allauddin Khilji's army. The temple was rebuilt by Mahipala Deva, the Chudasama king of Saurashtra in 1308 and the Linga was installed by his son Khengar sometime between 1326 and 1351. In 1375, the temple was once again destroyed by Muzaffar Shah I, the Sultan of Gujarat. In 1451, the temple was once again destroyed by Mahmud Begda, the Sultan of Gujarat.In 1701, the temple was once again destroyed by Mughal Emperor Aurangzeb. Aurangzeb built a mosque on the site of the Somnath temple, using some columns from the temple. Later on a joint effort of Peshwa of Pune, Raja Bhonsle of Nagpur, Chhatrapati Bhonsle of Kolhapur, Queen Ahilyabai Holkar of Indore & Shrimant Patilbuwa Shinde of Gwalior rebuilt the temple in 1783 at a site adjacent to the ruined temple.
“Among the wonders of that place was the temple in which was placed the idol called Somnath. This idol was in the middle of the temple without anything to support it from below, or to suspend it from above. It was held in the highest honor among the Hindus, and whoever beheld it floating in the air was struck with amazement, whether he was a Musulman or an infidel.”-- Zakariya al-Qazwini, a 13th-century Persian Arab geographer.

In 1782-83 AD, Maratha king, Mahadaji Shinde victoriously brought the Three Silver Gates from Lahore, after defeating Muhammad Shah of Lahore. After refusal from Pundits of Gujrath and the then ruler Gaekwad to put them back on Somnath temple, these silver gates were placed in temples of Ujjain. Today they can be seen in Two Temples of India Mahakaleshwar Jyotirlinga Mandir & Gopal Mandir of Ujjain In 1842, Edward Law, 1st Earl of Ellenborough issued his famous 'Proclamation of the Gates' in which he ordered the British army in Afghanistan to return via Ghazni and bring back to India the sandalwood gates from the tomb of Mahmud of Ghazni in Ghazni, Afghanistan.These were believed to have been taken by Mahmud from Somnath. There was a debate in the House of Commons in London in 1843 on the question of the gates of the Somanatha temple. After much cross-fire between the British Government and the opposition, the gates were uprooted and brought back in triumph. But on arrival, they were found to be replicas of the original. So they were placed in a store-room in the Agra Fort where they still lie to the present day.When Sardar Patel, K. M. Munshi and other leaders of the Congress went to Gandhi with the proposal of reconstructing the Somnath temple, Gandhi blessed the move,but suggested that the funds for the construction should be collected from the public and the temple should not be funded by the state.But soon both Gandhi and Sardar Patel died and the task of reconstruction of the temple continued under K. M. Munshi, who was the Minister for Food and Civil Supplies in the Nehru Government.The ruins were pulled down in October 1950 and the mosque present at that site was shifted few miles away. In May 1951, Rajendra Prasad, the first President of the Republic of India, invited by K M Munshi, performed the installation ceremony for the temple. This episode created a serious rift between the then Prime Minister Jawaharlal Nehru, who saw the movement for reconstruction of the temple as an attempt at Hindu revivalism and the President Rajendra Prasad and Union Minister K. M. Munshi, who saw in its reconstruction, the fruits of freedom and the reversal of past injustice done to Hindus.The present temple is built in the Chalukya style of temple architecture or Kailash Mahameru Prasad Style and reflects the skill of the Sompura Salats, Gujarat's master masons. The temple's shikhar, or main spire, is 150 feet in height, and it has a 27 foot tall flag pole at the top.The temple is situated at such a place that there is no land in straight-line between Somnath seashore till Antarctica, such an inscription in Sanskrit is found on the Arrow-Pillar called Baan-Stambh erected on the sea-protection wall at the Somnath Temple. This Baan-Stambh mentions that it stands at a point on the Indian landmass, which happens to be the first point on land in the north to the south-pole on that particular longitude
ஆதிசங்கரரின் அவதாரம்
சரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்

சங்கரரும் அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்த சங்கரர் மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை. உபயபாரதியை நடுவராக நியமித்து இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் போட்டியில் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையும் மண்டனமிஸ்ரர் தோற்றால் சன்னியாச வாழ்க்கையும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்ற பின் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது. உபயபாரதி தன் கணவராகிலும் மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர் அவருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சுரேஷ்வராச்சாரியார் என்ற பட்டத்தையும் கொடுத்தார். மண்டன மிஸ்ரர் பிரம்மாவின் அவதாரம் அவரது மனைவி உபயபாரதி சரஸ்வதியின் அவதாரம். சங்கரர் மிஸ்ரரை வென்ற பிறகு உபயபாரதி தான் சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அதற்கு சங்கரர் வனதுர்கா மந்திரத்தால் அதை தடுத்து தாங்கள் சித்ரூபிணியான பரதேவதை பக்தர்களின் நன்மைக்காக லக்ஷ்மி முதலான தேவதைகளாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். நான் விரும்பும் சமயம் நீங்கள் போகலாம் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள். சங்கரர் மீண்டும் சீடர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டு மஹாராஷ்டிரம் சென்று அத்வைத தத்தவத்தை பிரசாரம் செய்தார்
சிவ பஞ்சாக்ஷரி ஸ்தோத்ரம்

ரசன: ஆதி ஶம்கராசார்ய

ஓம் னமஃ ஶிவாய ஶிவாய னமஃ ஓம்
ஓம் னமஃ ஶிவாய ஶிவாய னமஃ ஓம்

னாகேன்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேஶ்வராய |
னித்யாய ஶுத்தாய திகம்பராய
தஸ்மை “ன” காராய னமஃ ஶிவாய || 1 ||

மன்தாகினீ ஸலில சன்தன சர்சிதாய
னன்தீஶ்வர ப்ரமதனாத மஹேஶ்வராய |
மன்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை “ம” காராய னமஃ ஶிவாய || 2 ||

ஶிவாய கௌரீ வதனாப்ஜ ப்றுன்த
ஸூர்யாய தக்ஷாத்வர னாஶகாய |
ஶ்ரீ னீலகண்டாய வ்றுஷபத்வஜாய
தஸ்மை “ஶி” காராய னமஃ ஶிவாய || 3 ||

வஶிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீன்த்ர தேவார்சித ஶேகராய |
சன்த்ரார்க வைஶ்வானர லோசனாய
தஸ்மை “வ” காராய னமஃ ஶிவாய || 4 ||

யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய ஸனாதனாய |
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை “ய” காராய னமஃ ஶிவாய || 5 ||

பஞ்சாக்ஷரமிதம் புண்யம் யஃ படேச்சிவ ஸன்னிதௌ |
ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே ||
Chitradurga - Karnataka

Legendary Fort built by Madakari Nayaka..This is the place where Onake Obavva killed nearly thousands of Haider Ali's {Father of Tippu Sultan} soldiers by a Pestle !!!
__________________________________________________________________
Char Dham

Char Dham are the names of four piligrimage places in India. They are: Badrinath, Dwarka, Jagannath Puri, and Rameshwaram.

The Char Dham defined by Adi Shankaracharya consists of three Vaishnavite, one Shaivite site. Over the years, the term "Char Dham" has lent itself to the all-denomination Char Dham pilgrimages in the Garhwal Himalayas, where Adi Shankaracharya attained freedom from embodiment. Earlier known as Chota Char Dham or 'Little' Char Dham to differentiate them from the bigger circuit of Char Dham sites, after the mid-20th century they themselves started being called the Char Dham. Today, the term "Char Dham" usually refers to the all-denomination Himalayan Char Dham. The Char Dham are often considered the most revered sites for Hindus that have to be visited in one's lifetime.The four temples comprise of Badrinath, Rameswaram, Puri and Dwarka. The Advaita school of Hinduism established by Sankaracharya, who created Hindu monastic institutions across India, attributes the origin of Char Dham to the seer.The four monasteries lie across the four corners of India and their attendant temples are Badrinath Temple at Badrinath in the North, Jagannath Temple at Puri in the East, Dwarakadheesh Temple at Dwarka in the West and Ramanathaswamy Temple at Rameswaram in the South. There are four abodes in Himalayas called Chota Char Dham {Chota meaning small}: Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri - all of these lie at the foot hills of Himalayas. The journey across the four cardinal points in India is considered sacred by Hindus who aspire to visit these temples once in their lifetime. Traditionally the trip starts are the eastern end from Puri, proceeding in clockwise direction in a manner typically followed for circuambulation in Hindu temples. Geographically speaking the char dham make a perfect square with Badrinath and Rameswaram falling on the same longitude and Dwarka {old} and Puri on the same latitude, representing the farthest north, east, west, and south points of India {at that time, before coastlines changed}.
____________________________________________________________________________