ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
57. ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு
ஐம்பத்தி ஏழாவது ஆச்சார்யர் [கி.பி.1539 - 1586]
ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு, பம்பா நதிக்கரையில் "ஸ்ரீ பரமேஸ்வரர்" என்பவரின் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் "சிவராம கிருஷ்ணர்".
"ஸ்ரீநாராயணேந்திரர்" என்பவரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இவரிடம் ஞானோபதேசம் பெற்றவர் "ஸ்ரீ சதா சிவ ப்ரம்மேந்திரர்". இவர் சித்தி பெற்ற இடத்தில் முதல் "சஹாஜி" எனப்படும் அரசன் ஒரு சிவன் கோவி
லைக் கட்டினார்.
கி.பி.1731 முதல் 1737 ஆண்டுகளில் தஞ்சை மராட்டிய மன்னர் "துளஜா" இந்த கோவிலுக்கு நில நன்கொடையாக அளித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக