மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மூல மந்திரம்
ஓம் சக்தியே ! பரா சக்தியே !
ஓம் சக்தியே ! ஆதி பராசக்தியே ஓம் சக்தியே !
ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !
ஓம் சக்தியே ! ஓம் வினாயகா !
ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !
ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !
கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய
(ஓ அங்காரக! சீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பது இதன் பொருள்.)
திருமணம் நடக்க
ஸ்ரீமன்மங்கள நாயகீ ஸஹசரம்
கல்யாண ஸந்தோஹதம்
முக்தா முக்த ஸீரௌக வந்தித
பதத்வந்த் வாரவிந்தம் முதா
த்யாயேத் ஸந்ததம் ஆதிநாயகம்
அஹம் ஸ்ருஷ்ட்யாதி ஸத்காரணம்
ஸ்ரீமத்திவ்ய ஸுதாக டேச்வர மஜம்
க்ஷ?ப்ரப் ஸாதப் ரதம்
பெண்களுக்கு நல்ல கணவன் அமைய
திருமணமாகாத கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த தண்ணீரில் குளித்து, குத்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல சிவபெருமானை மனதில் எண்ணியவர்களாய் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும்.
சுபப்ரணாதா பவதீ ச்ருதீ நாம்
கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம
பத் நாஸி நூந்ம மணி பாதர ஷே
மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை
குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்
தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்
காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்
பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.
கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.
கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே
மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.
சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம்
ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது
எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம்
ஹர நம : பார்வதீபதயே
ஹர ஹர மஹாதேவ
ஜானகீ காந்த ஸ்மரணம்
ஜய ஜய ராம ராம
சுப்ரமணியர் துதி
ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
மனோவியாதி, அச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!
சண்முக ஸ்தோத்ரம்
காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற
ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக