திங்கள், 23 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 42 ॐ

முன் குறிப்பிட்ட பதிவில் சொன்னாற்போல் திருவாரூர் தியாகேசரால் எடுத்துக் கொடுக்கப்பட்ட வரியான "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரர் சிறப்பித்துக் குறிப்பிட்டத் திருத் தொண்டத் தொகையில் வருகிறார்போல் தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றிச் சில குறிப்புக்களை இங்கே தருகிறேன். காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச் சொல்லப்பட்ட இவர்கள் சிதம்பரத்தை வந்தடைந்தபோது ஒருவர் குறைந்திருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. திகைத்தவர்களை இறைவன் அந்த ஒருவர் தாமே என உணர்த்துகிறார். கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போல் (சிகை) முன் குடுமியுடன் காட்சி அளிக்கும் இந்தத் தீட்சிதர்கள் தங்கள் குலப் பெண்களைத் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்விக்கிறார்கள். வேறு பெண்களை எடுப்பதும் இல்லை வேறு இடத்தில் பெண்களைக் கொடுப்பதும் இல்லை இதன் காரணமாகவே "தில்லைப் பெண் எல்லை தாண்டாள்" என்னும் பழமொழி ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தங்களில் ஒருவராய் நடராஜரை கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும் இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும் சொல்லுகின்றனர். ஒரு தீட்சிதர் மட்டுமில்லாமல் தில்லையில் கோவிலைச் சுற்றி இருக்கும் தீட்சிதர்களின் மொத்தக் குடும்பமே இந்த இறை பணியில் தங்கள் வீட்டுப் பணி போல் நினைத்து ஈடு பட்டுள்ளது. தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும் இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. கோவிலின் வருமானத்தில் இருந்தே அன்றாட பூஜைகளையும் தங்களின் குடும்பத்தையும் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கும் வருமானம் என்பது பக்தர்களின் கட்டளைகளில் இருந்து தான். அது போல இறைவனை வழிபடுவதிலும் அவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போலவே பாவிக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் நடக்கும் "சைவ ஆகம முறை" யில் வழிபாடு இங்கே நடப்பதில்லை. முழுக்க முழுக்க வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் ஒரே சிவன் கோயில் இது தான். இங்கே ஒரு விஷயம் சொல்லணும் இந்த சைவ ஆகமத்துக்கும் வைதீகத்துக்கும் வேறுபாடுகள் தேடிக் கொண்டே இருக்கேன் சிலரிடம் கேட்கவும் கேட்டிருக்கிறேன் இன்னும் பதில் வரலை. பலவிதமான யாகங்கள், யக்ஞங்கள் செய்ததாயும் இன்றும் செய்வதாயும் சொல்லப்படும் இவர்களை இறைவனுக்குச் சமமாகவும் எப்போது என்று சொல்ல முடியாத காலத்தில் இருந்தே நடராஜருக்கு வழிபாடுகள் இவர்கள் செய்து வந்ததாயும் சொல்லப்படுகின்றது. பொதுவாக இவர்கள் அனைவரும் யஜுர்வேதிகளாய் இருந்தாலும் வெகு சிலர் ரிக்வேதிகளாயும் இருக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் சேவை செய்யும் சிவாச்சாரியார்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற அந்தணர்களோடு திருமணம் போன்ற எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தில்லைச் சிதம்பரத்தானைத் தவிர இங்கே அவனின் நாட்டியத்தைப் பார்க்கக் கோயில் கொண்டிருக்கும் கோவிந்த ராஜரையும் இவர்களே முதலில் பூஜித்து வந்திருக்கின்றனர். இது திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்றில் இருந்து தெரிய வருகின்றது. மூவாயிர நான் மறையாளர் நாளும் முறையாய் வணங்க அணங்காய் சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக் கூட சென்று சேர்மின்களே! என்று திருமங்கை ஆழ்வார் அவர்களும்
செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லை நகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள் அந்தணர்களொரு மூவாயிரவரேத்த வணிமணியாசனத்தமர்ந்த வம்மான் தானே! எனக் குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ளார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
14:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

14:ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1(கி.பி. 272 -கி.பி.317 வரை)
                               
ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1ஆந்திர தேசத்தவர். 'பாபண்ண ஸோமயாஜி' என்பவரின் புதல்வர். இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் 'நாயனா'. இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமையுடையவர். ஒருமுறை மலையமலைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அங்குள்ள மக்கள் அவரை வணங்கி பரவமூர்த்தி அப்பகுதியிலுள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும் அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்களாம். இவரும் மந்திரப்பிரயோகம் செய்து பைரவரை சாந்தப்படுத்தி மக்களின் பீதியைப் போக்கினார். இவர் கி.பி.317ஆம் ஆண்டு, தாது வருடம், மார்கழிமாதம் அமாவாசையன்று மலைய மலைத்தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தியடைந்தார்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

அனந்தராம தீட்சிதர்!

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உபன்யாசம், 1940-65ம் ஆண்டுகளில் மிகவும் புகழ் பெற்றது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஸ்காந்தம், தேவிபாகவதத்தை சங்கீத உபன்யாசமாக நடத்தினார். இவருக்கே உரித்தான மகிஷாசுரமர்த்தினி இன்னிசை, காலத்தால் அழியாதது. குருவாயூரப்பன் பக்தரான இவர், நாராயணீயத்தை மக்களிடம் பரப்பினார். 1903ல், சுப்ரமண்ய தீட்சிதர்-சுப்புலட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த இவர், கடலங்குடி நடேச சாஸ்திரிகளிடம் பாடம் படித்தார். (சாஸ்திரிகள், தீட்சிதருக்கு மாமனாரும் ஆவார்) அக்னிஹோத்ர யாகம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தீட்சிதர், வேதவல்லுநராகத் திகழ்ந்தார். இவருடைய உபன்யாசத்தை மும்பை, கோல்கட்டா, சென்னை நகரங்களில் மாதக்கணக்கில் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். பரந்தமனம் படைத்த இவர், செல்வந்தர்களிடம் ஏழை எளியவருக்கு அறத்தொண்டு செய்யும்படி வலியுறுத்தினார். சடங்கு சம்பிரதாயத்தை முறையாக செய்ய வேண்டுமென வழிகாட்டினார். அமிர்தவர்ஷினி உபன்யாச சக்கரவர்த்தி, வைதீக தரம் சம்ரட்சன ப்ரவசன தாத்ர உபன்யாசகா ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தார். ருத்ர சமகம், ஸ்கந்த புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். காஞ்சிப்பெரியவர், சிருங்கேரி சுவாமிகள், நேருஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, பிரகாசம், சி.சுப்ரமண்யம், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, காசா சுப்பாராவ் ஆகியோர் இவரது உபன்யாசத்தை ரசித்ததில் குறிப்பிடத்தக்கவர்கள். பக்திப்பயிர் செழிக்க பாடுபட்ட இவர் 1969, அக்.30ல் இறைவனுடன் கலந்தார். ஸ்ரீஜயமங்கள ஸ்தோத்திரம் என்னும் அரிய பொக்கிஷத்தை நம்மிடையே விட்டுச்சென்ற, அந்த ஆன்மிகச் செல்வத்தை, நன்றியோடு போற்றுவோம்.

சனி, 21 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி :40 ॐ

மஹாவிஷ்ணு ஒரு சமயம் தனக்குப் பிள்ளை வரம் வேண்டிப் பிரார்த்தித்தார் இறைவனையும் அன்னையையும். அவருக்கு வரம் அளிக்க இறைவன் அன்னையுடன் நேரிலே வந்தார். இறைவனும் விஷ்ணுவுக்கு வரம் அளித்தார். அப்போது அவர் அன்னையுடனும் ஸ்கந்தனுடனும் சோமாஸ்கந்தனாக வந்திருந்த கோலம் விஷ்ணுவின் மனதை மிகவும் கவர்ந்தது. இந்தக் கோலத்திலேயே தான் பூஜிக்க ஒரு சிற்பம் வேண்ட இறைவனும் அருளினார். அந்த மூர்த்தம் தான் இந்தத் தியாகராஜா இவர் தான் சப்த விடங்கர்களில் முதல்வர். முதல் முதல் விஷ்ணுவிடம் இருந்தவர். இவரின் இந்தக் கோலத்தை மனதிலேயே நினைத்து நினைத்து விஷ்ணு அந்தக் கோலத்துக்கு ஏற்றத் தாளத்தை மனதிலேயே கொண்டு வந்து திரும்பத் திரும்ப நினைக்க இறைவனின் நாட்டியக் கோலம் தென்பட்டது அவருக்கு. மனதிலே தாளத்தைச் சொல்லிக் கொண்டதாலும் இறைவனின் அந்தத் தோற்றம் தவளையை நினைவுறுத்துவதாயும் இருந்தமையால் இந்தத் தாளத்துடன் கூடிய வடிவுக்கு அஜபா நடனம் என்ற பெயர் ஏற்பட்டதாய்த் திருவாரூர்த் தல புராணம் சொல்லுகிறது. பின்னர் அந்த விக்ரஹம் ராஜா முசுகுந்தனுக்கு விஷ்ணு அளித்ததாகவும் அதை இந்திரன் கவர்ந்து கொண்டு சென்றதாயும் இந்திர லோகம் சென்று முசுகுந்தன் விக்ரஹத்தைத் திரும்பக் கேட்கும்போது ஒரே மாதிரியான 7 வடிவங்களை இந்திரன் காட்டி இவற்றில் உன்னுடையது எதுவெனத் தெரிந்து நீயே எடுத்துக் கொள் என்றதாயும் இறை அருளால் உண்மையான சிலா வடிவை முசுகுந்தன் கண்டறிந்ததாயும் கூறுகின்றனர். அவனுடைய இறை பக்தியை மெச்சியே இந்திரன் 7 விடங்கர்களையும் அளித்ததாயும் அவையே முன் பதிவுகளில் வந்த கோவில்களில் நிறுவப் பட்டதாயும் கூறுகின்றனர். இதை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன்.

கோயில் என்றால் சைவர்களுக்குச் சிதம்பரம் தான். வைணவர்களுக்கோ ஸ்ரீரங்கம் தான் கோயில். இங்கே நடராஜா விழித்துக் கொண்டு இடை விடாது ஆடிக் கொண்டே இருக்கிறார். அங்கேயோ மாறாக ரங்கராஜா நீள நெடுகப் படுத்துக்கொண்டு தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்றாலும் இருவரின் தொழிலும் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் கோயிலைப் பல சிவனடியார்களும் வைணவ அடியார்களும் வணங்கி வந்தாலும் குறிப்பிடத் தக்கவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி, வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, ஜைமினி ரிஷி, பிருங்கி ரிஷி, இந்திரன், வருணன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். சரித்திர பூர்வமாய்ப் பார்த்தோமானால் மன்னன் ஹிரண்ய வர்மன் காலத்தில் இருந்து திருநீல கண்டர், திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்மந்தர், அப்பர், சுந்தரர், நந்தனார் போன்ற நாயன்மார்களும் பின்னர் வந்த நாட்களில் உமாபதி சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர், ராமலிங்க ஸ்வாமிகள் போன்ற சிவனடியார்களும் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு
ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர மஹாஸ்வாமி ஸ்ரீசரணாரவிந்த
அஷ்டோத்திர சத நாமாவளி:
(ஸ்ரீமட பாடம்)
1.           ஓம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர-அஸ்மதாசார்யாய நமோ நம:

2.           ஸ்ரீ சந்த்ரமௌளி-பாதாப்ஜ-மதுபாய நமோ நம:

3.           ஸ்ரீ ஆசார்யபாததிஷ்டானாபிஷிக்தாய நமோ நம:

4.           ஸர்வக்ஞாசார்ய-பகவத்ஸ்வரூபாய நமோ நம:

5.           அஷ்டாங்கயோகனிஷ்டா-கரிஷ்டாய நமோ நம:

6.           ஸனகாதி-மஹாயோகி-ஸத்ருசாய நமோ நம:

7.           மஹாதேவேந்த்ர-ஹஸ்தாப்ஜ-ஸஞ்ஜாதாய நமோ நம:

8.           மஹாயோகி-விநிர்பேத்ய-மஹத்த்வாய நமோ நம:

9.           காமகோடி மஹாபீடாதீஸ்வராய நமோ நம:

10.         கலிதோஷ-நிவ்ருத்த்யேக-காரணாய நமோ நம:

11.         ஸ்ரீ சங்கரபதாம்போஜ-சிந்தனாய நமோ நம:

12.         பாரதீக்ருத ஜிஹ்வாக்ர-நர்தனாய நமோ நம:

13.         கருணாரஸகல்லோல-கடாக்ஷாய நமோ நம:

14.         காந்தி நிர்ஜித-ஸூர்யேந்து-கம்ராபாய நமோ நம:

15.         அமந்தா நந்தக்ருன்-மந்தகமனாய நமோ நம:

16.         அத்வைதானந்தபரித-சித்ரூபாய நமோ நம:

17.         கடீதட-லஸச்சாரு-காஷாயாய நமோ நம:

18.         கடாக்ஷமாத்ர-மோக்ஷேச்சா-ஜனகாய நமோ நம:

19.         பாஹு-தண்ட-லஸத்வேணு-தண்டகாயநமோ நம:

20.         பாலபாக-லஸத்பூதி-புண்ட்ரகாய நமோ நம:

21.         தரஹாஸ-ஸ்புரத்திவ்ய-முகாப்ஜாய நமோ நம:

22.         ஸூதாமதுரிமா-மஞ்ஜு-பாஷணாய நமோ நம:

23.         தபனீய-திரஸ்காரி-ஸரீராய நமோ நம:

24.         தப: ப்ரபா-ஸதாராஜத்-ஸுநேத்ராய நமோ நம:

25.        ஸங்கீதானந்த-ஸந்தோஹ-ஸர்வஸ்வாய நமோ நம:

26.        ஸம்ஸாராம்புதி-நிர்மக்ன-தாரகாய நமோ நம:

27.        மஸ்தகோல்லாஸி-ருத்ராக்ஷ-மகுடாய நமோ நம:

28.       ஸாக்ஷாத்-பரஸிவாமோக-தர்ஸனாயநமோ நம:

29.        சக்ஷுர்கத-மஹாதேஜோ-அத்யுஜ்ஜ்வலாய நமோ நம:

30.        ஸாக்ஷாத்க்ருத-ஜகன்மாத்ரு-ஸ்வரூபாய நமோ நம:

31.        க்வசித்-பாலஜனாத்யந்த-ஸுலபாய நமோ நம:

32.        க்வசின்-மஹாஜனாதீவ-துஷ்ப்ராபாய நமோ நம:

33.        கோப்ராஹ்மண-ஹிதாஸக்த-மானஸாயநமோ நம:

34.        குருமண்டல-ஸம்பாவ்ய-விதேஹாயநமோ நம:

35.        பாவனாமாத்ர-ஸந்துஷ்ட-ஹ்ருதயாய நமோ நம:

36.        பாவ்யாத்யபாவ்ய-திவ்யஸ்ரீ-பதாப்ஜாய நமோ நம:

37.        வ்யக்தாவ்யக்ததராநேக-சித்கலாய நமோ நம:

38.        ரக்தஸுக்ல-ப்ரபாமிஸ்ர-பாதுகாய நமோ நம:

39.        பக்தமானஸ-ராஜீவ-பவனாய நமோ நம:

40.        பக்தலோசன-ராஜீவ-பாஸ்கராய நமோ நம:

41.        பக்த-காமலதா-கல்ப-பாதபாய நமோ நம:

42.        புக்திமுக்தி ப்ரதாநேக-சக்திதாய நமோ நம:

43.        சரணாகத-தீனார்த்த-ரக்ஷகாய நமோ நம:

44.        ஸமாதி-ஷட்க-சம்பத்-ப்ரதாயகாய நமோ நம:

45.        ஸர்வதா ஸர்வதா லோக-சௌக்யதாய நமோ நம:

46.        ஸதா நவநவாகங்க்ஷய-தர்ஸனாய நமோ நம:

47.        ஸர்வ-ஹ்ருத்பத்ம-ஸஞ்சார-நிபுணாய நமோ நம:

48.        ஸர்வேங்கித-பர்ஜ்ஞான-ஸமர்த்தாய நமோ நம:

49.        ஸ்வப்னதர்ஸனபக்தேஷ்ட-ஸித்திதாய நமோ நம:

50.        ஸர்வவஸ்து-விபாவ்யாத்ம-ஸத்ரூபாய நமோ நம:

51.        தீன-பக்தாவனைகாந்த-தீக்ஷிதாய நமோ நம:

52.        ஜ்ஞானயோக-பலைஸ்வர்ய-மானிதாயநமோ நம:

53.        பாவ-மாதுர்ய-கலிதாபயதாய நமோ நம:

54.        ஸர்வபூதகணாமேய-ஸௌஹார்தாய நமோ நம:

55.        மூகீபூதாநேகலோக-வாக்ப்ரதாய நமோ நம:

56.        ஸீதளீக்ருத-ஹ்ருத்தாப-ஸேவகாய நமோ நம:

57.       போகமோக்ஷ-ப்ரதாநேக-யோகஜ்ஞாயநமோ நம:

58.       ஸீக்ரஸித்திகராநேக-ஸிக்ஷணாய நமோ நம:

59.       அமானித்வாதி-முக்யார்த்த-ஸித்திதாய நமோ நம:

60.       அகண்டைக-ரஸானந்த-ப்ரபோதாய நமோ நம:

61.       நித்யாநித்ய-விவேக-ப்ரதாயகாய நமோ நம:

62.       ப்ரத்யகேகரஸாகண்ட-சித்ஸுகாய நமோ நம:

63.       இஹாமுத்ரார்த்த-வைராக்ய-ஸித்திதாய நமோ நம:

64.       மஹாமோஹ-நிவ்ருத்த்யர்த்த-மந்த்ரதாய நமோ நம:

65.       க்ஷேத்ரக்ஷேத்ரஜ் ஞ-ப்ரத்யேக-த்ருஷ்டிதாய நமோ நம:

66.       க்ஷயவ்ருத்தி-விஹீனாத்மஸௌக்யதாய நமோ நம:

67.       தூலாஜ்ஞான-விஹீனாத்மத்ருப்திதாய நமோ நம:

68.       மூலாஜ்ஞான-பாதிதாத்மமுக்திதாய நமோ நம:

69.       ப்ராந்திமேகோச்சாடன-ப்ரபஞ்ஜனாய நமோ நம:

70.       ஸாந்தி-வ்ருஷ்டிப்ரதாமோக-ஜலதாய நமோ நம:

71.       ஏககால-க்ருதாநேக-தர்ஸனாய நமோ நம:

72.       ஏகாந்தபக்தஸம்வேத்ய-ஸ்வகதாய நமோ நம:

73.       ஸ்ரீ சக்ரரத-நிர்மாண-ஸுப்ரதாய நமோ நம:

74.       ஸ்ரீ கல்யாணதராமேய-ஸுஸ்லோகாய நமோ நம:

75.       ஆஸ்ரிதாஸ்ரயணீயத்வ-ப்ராபகாய நமோ நம:

76.       அகிலாண்டேஸ்வரீ-கர்ண-பூஷகாய நமோ நம:

77.       ஸசிஷ்யகண-யாத்ரா-விதாயகாய நமோ நம:

78.       ஸாதுஸங்கநுதாமேய-சரணாய நமோ நம:

79.       அபின்னாத்மைக்யவிஜ்ஞான-ப்ரபோதாய நமோ நம:

80.       பின்ன-பின்ன-மதைஸ்சாபிபூஜிதாய நமோ நம:

81.       தத்தத்விபாக-ஸத்போத-தாயகாய நமோ நம:

82.       தத்தத்பாஷா-ப்ரகடித-ஸ்வகீதாய நமோ நம:

83.       தத்ர தத்ர க்ருதாநேக-ஸத்கார்யாய நமோ நம:

84.       சித்ரசித்ர-ப்ரபாவ-ப்ரஸித்திகாய நமோ நம:

85.       லோகானுக்ரஹக்ருத்கர்ம-நிஷ்டிதாய நமோ நம:

86.       லோகோத்த்ருதி-மஹத்பூரி-நியமாய நமோ நம:

87.       ஸர்வவேதாந்த-ஸித்தாந்த-ஸம்மதாய நமோ நம:

88.       கர்மப்ரஹ்மாத்மகரண-மர்மஜ்ஞாய நமோ நம:

89.       வர்ணாஸ்ரம-ஸதாசார-ரக்ஷகாய நமோ நம:

90.       தர்மார்த்தகாமமோக்ஷ-ப்ரதாயகாய நமோ நம:

91.       பத-வாக்ய-ப்ரமாணாதி-பாரீணாய நமோ நம:

92.       பாதமூல-நதாநேகபண்டிதாய நமோ நம:

93.       வேதசாஸ்த்ரார்த்த-ஸத்கோஷ்டீ-விலாஸாய நமோ நம:

94.       வேதசாஸ்த்ரபுராணாதி-விசாராய நமோ நம:

95.       வேதவேதாங்கதத்வ-ப்ரபோதகாய நமோ நம:

96.       வேதமார்கப்ரமாண-ப்ரக்யாபகாய நமோ நம:

97.       நிர்ணித்ரதேஜோவிஜித-நித்ராட்யாய நமோ நம:

98.       நிரந்தர-மஹானந்த-ஸம்பூர்ணாய நமோ நம:

99.       ஸ்வபாவ-மதுரோதார-காம்பீர்யாய நமோ நம:

100.     ஸஹஜானந்த-ஸம்பூர்ண-ஸாகராய நமோ நம:

101.     நாதபிந்துகலாதீத-வைபவாய நமோ நம:

102.     வாதபேதவிஹீனாத்ம-போததாய நமோ நம:

103.     த்வாதஸாந்த-மஹாபீட-நிஷண்ணாயநமோ நம:

104.     தேஸகாலாபரிச்சின்ன-த்ருக்ரூபாய நமோ நம:

105.     நிர்மானசாந்திமஹித-நிஸ்சலாய நமோ நம:

106.     நிர்லக்ஷய-லக்ஷய-ஸம்லக்ஷய-நிர்லேபாய நமோ நம:

107.     ஸ்ரீஷோடஸாந்த-கமல-ஸுஸ்திதாயநமோ நம:

108.     ஸ்ரீ சந்த்ரஸேகர-ஸ்ரீஸரஸ்வத்யை நமோ நம:

இத்யேதத் குருதேவஸ்ய நாம்னாம் அஷ்டோத்தரம் ஸதம்
படனாத் பூஜனாத் தத்க்ஞானாத் பக்தானாம் இஷ்ட ஸித்திதம்.
ஸர்வம் ஸ்ரீ குரு தேவார்ப்பண மஸ்து.
|| ஸ்ரீ வாபராத⁴ க்ஷமாபனஸ்தோத்ர ||

ஆதௌ³ கர்மப்ரஸங்கா³த்கலயதி கலுஷம்ʼ மாத்ருʼகுக்ஷௌ ஸ்தி²தம்ʼ மாம்ʼ
விண்மூத்ராமேத்⁴யமத்⁴யே கத²யதி நிதராம்ʼ ஜாட²ரோ ஜாதவேதா³: |
யத்³யத்³வை தத்ர து³:க²ம்ʼ வ்யத²யதி நிதராம்ʼ ஶக்யதே கேன வக்தும்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 1||

பா³ல்யே து³:கா²திரேகோ மலலுலிதவபு: ஸ்தன்யபானே பிபாஸா
நோ ஶக்தஶ்சேந்த்³ரியேப்⁴யோ ப⁴வகு³ணஜனிதா: ஜந்தவோ மாம்ʼ துத³ந்தி |
நானாரோகா³தி³து³:கா²த்³ருத³னபரவஶ: ஶங்கரம்ʼ ந ஸ்மராமி
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 2||

ப்ரௌடோ⁴(அ)ஹம்ʼ யௌவனஸ்தோ² விஷயவிஷத⁴ரை: பஞ்சபி⁴ர்மர்மஸந்தௌ⁴
த³ஷ்டோ நஷ்டோ(அ)விவேக: ஸுதத⁴னயுவதிஸ்வாது³ஸௌக்²யே நிஷண்ண: |
ஶைவீசிந்தாவிஹீனம்ʼ மம ஹ்ருʼத³யமஹோ மானக³ர்வாதி⁴ரூட⁴ம்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 3||

வார்த⁴க்யே சேந்த்³ரியாணாம்ʼ விக³தக³திமதிஶ்சாதி⁴தை³வாதி³தாபை:
பாபை ரோகை³ர்வியோகை³ஸ்த்வனவஸிதவபு: ப்ரௌட⁴ஹீனம்ʼ ச தீ³னம் |
மித்²யாமோஹாபி⁴லாஷைர்ப்⁴ரமதி மம மனோ தூ⁴ர்ஜடேர்த்⁴யானஶூன்யம்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 4||

நோ ஶக்யம்ʼ ஸ்மார்தகர்ம ப்ரதிபத³க³ஹனப்ரத்யவாயாகுலாக்²யம்ʼ
ஶ்ரௌதே வார்தா கத²ம்ʼ மே த்³விஜகுலவிஹிதே ப்³ரஹ்மமார்கே³(அ)ஸுஸாரே |
ஜ்ஞாதோ த⁴ர்மோ விசாரை: ஶ்ரவணமனனயோ: கிம்ʼ நிதி³த்⁴யாஸிதவ்யம்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 5||

ஸ்னாத்வா ப்ரத்யூஷகாலே ஸ்னபனவிதி⁴விதௌ⁴ நாஹ்ருʼதம்ʼ கா³ங்க³தோயம்ʼ
பூஜார்த²ம்ʼ வா கதா³சித்³ப³ஹுதரக³ஹனாத்க²ண்ட³பி³ல்வீத³லானி |
நானீதா பத்³மமாலா ஸரஸி விகஸிதா க³ந்த⁴தூ⁴பை: த்வத³ர்த²ம்ʼ
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 6||

து³க்³தை⁴ர்மத்⁴வாஜ்யுதைர்த³தி⁴ஸிதஸஹிதை: ஸ்னாபிதம்ʼ நைவ லிங்க³ம்ʼ
நோ லிப்தம்ʼ சந்த³னாத்³யை: கனகவிரசிதை: பூஜிதம்ʼ ந ப்ரஸூனை: |
தூ⁴பை: கர்பூரதீ³பைர்விவித⁴ரஸயுதைர்னைவ ப⁴க்ஷ்யோபஹாரை:
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 7||

த்⁴யாத்வா சித்தே ஶிவாக்²யம்ʼ ப்ரசுரதரத⁴னம்ʼ நைவ த³த்தம்ʼ த்³விஜேப்⁴யோ
ஹவ்யம்ʼ தே லக்ஷஸங்க்²யைர்ஹுதவஹவத³னே நார்பிதம்ʼ பீ³ஜமந்த்ரை: |
நோ தப்தம்ʼ கா³ங்கா³தீரே வ்ரதஜனனியமை: ருத்³ரஜாப்யைர்ன வேதை³:
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 8||

ஸ்தி²த்வா ஸ்தா²னே ஸரோஜே ப்ரணவமயமருத்கும்ப⁴கே (குண்ட³லே) ஸூக்ஷ்மமார்கே³
ஶாந்தே ஸ்வாந்தே ப்ரலீனே ப்ரகடிதவிப⁴வே ஜ்யோதிரூபே(அ)பராக்²யே |
லிங்க³ஜ்ஞே ப்³ரஹ்மவாக்யே ஸகலதனுக³தம்ʼ ஶங்கரம்ʼ ந ஸ்மராமி
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 9||

நக்³னோ நி:ஸங்க³ஶுத்³த⁴ஸ்த்ரிகு³ணவிரஹிதோ த்⁴வஸ்தமோஹாந்த⁴காரோ
நாஸாக்³ரே ந்யஸ்தத்³ருʼஷ்டிர்விதி³தப⁴வகு³ணோ நைவ த்³ருʼஷ்ட: கதா³சித் |
உன்மன்யா(அ)வஸ்த²யா த்வாம்ʼ விக³தகலிமலம்ʼ ஶங்கரம்ʼ ந ஸ்மராமி
க்ஷந்தவ்யோ மே(அ)பராத⁴: ஶிவ ஶிவ ஶிவ போ⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 10||

சந்த்³ரோத்³பா⁴ஸிதஶேக²ரே ஸ்மரஹரே க³ங்கா³த⁴ரே ஶங்கரே
ஸர்பைர்பூ⁴ஷிதகண்ட²கர்ணயுக³லே (விவரே) நேத்ரோத்த²வைஶ்வானரே |
த³ந்தித்வக்க்ருʼதஸுந்த³ராம்ப³ரத⁴ரே த்ரைலோக்யஸாரே ஹரே
மோக்ஷார்த²ம்ʼ குரு சித்தவ்ருʼத்திமசலாமன்யைஸ்து கிம்ʼ கர்மபி⁴: || 11||

கிம்ʼ வா(அ)நேன த⁴னேன வாஜிகரிபி⁴: ப்ராப்தேன ராஜ்யேன கிம்ʼ
கிம்ʼ வா புத்ரகலத்ரமித்ரபஶுபி⁴ர்தே³ஹேன கே³ஹேன கிம் |
ஜ்ஞாத்வைதத்க்ஷணப⁴ங்கு³ரம்ʼ ஸபதி³ ரே த்யாஜ்யம்ʼ மனோ தூ³ரத:
ஸ்வாத்மார்த²ம்ʼ கு³ருவாக்யதோ ப⁴ஜ மன ஶ்ரீபார்வதீவல்லப⁴ம் || 12||

ஆயுர்னஶ்யதி பஶ்யதாம்ʼ ப்ரதிதி³னம்ʼ யாதி க்ஷயம்ʼ யௌவனம்ʼ
ப்ரத்யாயாந்தி க³தா: புனர்ன தி³வஸா: காலோ ஜக³த்³ப⁴க்ஷக: |
லக்ஷ்மீஸ்தோயதரங்க³ப⁴ங்க³சபலா வித்³யுச்சலம்ʼ ஜீவிதம்ʼ
தஸ்மாத்த்வாம்ʼ (மாம்ʼ) ஶரணாக³தம்ʼ ஶரணத³ த்வம்ʼ ரக்ஷ ரக்ஷாது⁴னா || 13||

வந்தே³ தே³வமுமாபதிம்ʼ ஸுரகு³ரும்ʼ வந்தே³ ஜக³த்காரணம்ʼ
வந்தே³ பன்னக³பூ⁴ஷணம்ʼ ம்ருʼக³த⁴ரம்ʼ வந்தே³ பஶூனாம்ʼ பதிம் |
வந்தே³ ஸூர்யஶஶாங்கவஹ்னினயனம்ʼ வந்தே³ முகுந்த³ப்ரியம்ʼ
வந்தே³ ப⁴க்தஜனாஶ்ரயம்ʼ ச வரத³ம்ʼ வந்தே³ ஶிவம்ʼ ஶங்கரம் || 14||

கா³த்ரம்ʼ ப⁴ஸ்மஸிதம்ʼ ச ஹஸிதம்ʼ ஹஸ்தே கபாலம்ʼ ஸிதம்ʼ
க²ட்வாங்க³ம்ʼ ச ஸிதம்ʼ ஸிதஶ்ச வ்ருʼஷப⁴: கர்ணே ஸிதே குண்ட³லே |
க³ங்கா³பே²னஸிதா ஜடா பஶுபதேஶ்சந்த்³ர: ஸிதோ மூர்த⁴னி
ஸோ(அ)யம்ʼ ஸர்வஸிதோ த³தா³து விப⁴வம்ʼ பாபக்ஷயம்ʼ ஸர்வதா³ || 15||

கரசரணக்ருʼதம்ʼ வாக்காயஜம்ʼ கர்மஜம்ʼ வா
ஶ்ரவணனயனஜம்ʼ வா மானஸம்ʼ வா(அ)பராத⁴ம் |
விஹிதமவிஹிதம்ʼ வா ஸர்வமேதத்க்ஷ்மஸ்வ
ஶிவ ஶிவ கருணாப்³தே⁴ ஶ்ரீ மஹாதே³வ ஶம்போ⁴ || 16||

|| இதி ஶ்ரீமத்³ ஶங்கராசார்யக்ருʼத ஶிவாபராத⁴க்ஷமாபண ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||
------------------------------------------------------------------
॥ शिवापराध क्षमापनस्तोत्र ॥

आदौ कर्मप्रसङ्गात्कलयति कलुषं मातृकुक्षौ स्थितं मां
विण्मूत्रामेध्यमध्ये कथयति नितरां जाठरो जातवेदाः ।
यद्यद्वै तत्र दुःखं व्यथयति नितरां शक्यते केन वक्तुं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ १॥

बाल्ये दुःखातिरेको मललुलितवपुः स्तन्यपाने पिपासा
नो शक्तश्चेन्द्रियेभ्यो भवगुणजनिताः जन्तवो मां तुदन्ति ।
नानारोगादिदुःखाद्रुदनपरवशः शङ्करं न स्मरामि
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ २॥

प्रौढोऽहं यौवनस्थो विषयविषधरैः पञ्चभिर्मर्मसन्धौ
दष्टो नष्टोऽविवेकः सुतधनयुवतिस्वादुसौख्ये निषण्णः ।
शैवीचिन्ताविहीनं मम हृदयमहो मानगर्वाधिरूढं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ३॥

वार्धक्ये चेन्द्रियाणां विगतगतिमतिश्चाधिदैवादितापैः
पापै रोगैर्वियोगैस्त्वनवसितवपुः प्रौढहीनं च दीनम् ।
मिथ्यामोहाभिलाषैर्भ्रमति मम मनो धूर्जटेर्ध्यानशून्यं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ४॥

नो शक्यं स्मार्तकर्म प्रतिपदगहनप्रत्यवायाकुलाख्यं
श्रौते वार्ता कथं मे द्विजकुलविहिते ब्रह्ममार्गेऽसुसारे ।
ज्ञातो धर्मो विचारैः श्रवणमननयोः किं निदिध्यासितव्यं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ५॥

स्नात्वा प्रत्यूषकाले स्नपनविधिविधौ नाहृतं गाङ्गतोयं
पूजार्थं वा कदाचिद्बहुतरगहनात्खण्डबिल्वीदलानि ।
नानीता पद्ममाला सरसि विकसिता गन्धधूपैः त्वदर्थं
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ६॥

दुग्धैर्मध्वाज्युतैर्दधिसितसहितैः स्नापितं नैव लिङ्गं
नो लिप्तं चन्दनाद्यैः कनकविरचितैः पूजितं न प्रसूनैः ।
धूपैः कर्पूरदीपैर्विविधरसयुतैर्नैव भक्ष्योपहारैः
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ७॥

ध्यात्वा चित्ते शिवाख्यं प्रचुरतरधनं नैव दत्तं द्विजेभ्यो
हव्यं ते लक्षसङ्ख्यैर्हुतवहवदने नार्पितं बीजमन्त्रैः ।
नो तप्तं गाङ्गातीरे व्रतजननियमैः रुद्रजाप्यैर्न वेदैः
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ८॥

स्थित्वा स्थाने सरोजे प्रणवमयमरुत्कुम्भके (कुण्डले) सूक्ष्ममार्गे
शान्ते स्वान्ते प्रलीने प्रकटितविभवे ज्योतिरूपेऽपराख्ये ।
लिङ्गज्ञे ब्रह्मवाक्ये सकलतनुगतं शङ्करं न स्मरामि
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ ९॥

नग्नो निःसङ्गशुद्धस्त्रिगुणविरहितो ध्वस्तमोहान्धकारो
नासाग्रे न्यस्तदृष्टिर्विदितभवगुणो नैव दृष्टः कदाचित् ।
उन्मन्याऽवस्थया त्वां विगतकलिमलं शङ्करं न स्मरामि
क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्री महादेव शम्भो ॥ १०॥

चन्द्रोद्भासितशेखरे स्मरहरे गङ्गाधरे शङ्करे
सर्पैर्भूषितकण्ठकर्णयुगले (विवरे) नेत्रोत्थवैश्वानरे ।
दन्तित्वक्कृतसुन्दराम्बरधरे त्रैलोक्यसारे हरे
मोक्षार्थं कुरु चित्तवृत्तिमचलामन्यैस्तु किं कर्मभिः ॥ ११॥

किं वाऽनेन धनेन वाजिकरिभिः प्राप्तेन राज्येन किं
किं वा पुत्रकलत्रमित्रपशुभिर्देहेन गेहेन किम् ।
ज्ञात्वैतत्क्षणभङ्गुरं सपदि रे त्याज्यं मनो दूरतः
स्वात्मार्थं गुरुवाक्यतो भज मन श्रीपार्वतीवल्लभम् ॥ १२॥

आयुर्नश्यति पश्यतां प्रतिदिनं याति क्षयं यौवनं
प्रत्यायान्ति गताः पुनर्न दिवसाः कालो जगद्भक्षकः ।
लक्ष्मीस्तोयतरङ्गभङ्गचपला विद्युच्चलं जीवितं
तस्मात्त्वां (मां) शरणागतं शरणद त्वं रक्ष रक्षाधुना ॥ १३॥

वन्दे देवमुमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं
वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिम् ।
वन्दे सूर्यशशाङ्कवह्निनयनं वन्दे मुकुन्दप्रियं
वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करम् ॥१४॥

गात्रं भस्मसितं च हसितं हस्ते कपालं सितं
खट्वाङ्गं च सितं सितश्च वृषभः कर्णे सिते कुण्डले ।
गङ्गाफेनसिता जटा पशुपतेश्चन्द्रः सितो मूर्धनि
सोऽयं सर्वसितो ददातु विभवं पापक्षयं सर्वदा ॥ १५॥

करचरणकृतं वाक्कायजं कर्मजं वा
श्रवणनयनजं वा मानसं वाऽपराधम् ।
विहितमविहितं वा सर्वमेतत्क्ष्मस्व
शिव शिव करुणाब्धे श्री महादेव शम्भो ॥ १६॥

॥ इति श्रीमद् शङ्कराचार्यकृत शिवापराधक्षमापण स्तोत्रं सम्पूर्णम् ॥

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

               14:ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1
                                (கி.பி. 272 -கி.பி.317 வரை)

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1ஆந்திர தேசத்தவர்.'பாபண்ண ஸோமயாஜி'என்பவரின் புதல்வர்.இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம்'நாயனா'.இவர் மந்திரசாஸ்திரத்தில் வல்லமையுடையவர்.ஒருமுறை மலையமலைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அங்குள்ள மக்கள் அவரை வணங்கி,'பரவமூர்த்தி அப்பகுதியிலுள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும்,அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும்'என்றும் வேண்டினார்களாம்.இவரும் மந்திரப்பிரயோகம் செய்து பைரவரை சாந்தப்படுத்தி மக்களின் பீதியைப் போக்கினார்.இவர் கி.பி.317ஆம் ஆண்டு,தாது வருடம்,மார்கழிமாதம் அமாவாசையன்று மலைய மலைத்தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தியடைந்தார்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி :38 ॐ

ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே - மூன்று

ஊர்த்துவ தாண்டவம் : சிவனின் தாண்டவக் கோலங்களில் குறிப்பிடத் தக்கதான இது காளிக்கும், இறைவனுக்கும் நடந்த போட்டியைக் குறிப்பதாய்ச் சொல்லப்படுகிறது. இந்தக் கோலத்தில் ஆடலரசனின் வலக்காலானது அவரின் திரு முடியைத் தொட்டவாறு காணப்படும். நாட்டிய சாஸ்திர வகைகளில் இது "லலாட திலகா" என்னும் வகையைச் சேர்ந்தது எனச் சொல்லப்படுகிறது. வலக்காலால் தன் நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ளும் கோலம் எனச் சொல்லப்படுகிறது. இத்தனை மேலே ஒரு பெண்ணான தன்னால் காலைத் தூக்கி ஆட முடியாது என்பதால் காளி வெட்கித் தலை குனிந்து தன் தோல்வியை ஒப்புக் கொண்டதாயும் சொல்லப்படுகிறது. சண்ட தாண்டவம் எனவும் "காளி தாண்டவம்"எனவும் "சம்ஹார தாண்டவம்" எனவும் அழைக்கப்படும் இந்தக் கோலம் திருவாலங்காட்டிலும் காணக்கிடைக்கிறது. சிதம்பரத்தில் காளி சிவனுடன் போட்டி இட்டுத் தோல்வி அடைந்தாள் எனச் சொல்லப் பட்டாலும் திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ தாண்டவ நடராஜரைக் காணலாம்.

திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம் "திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப்படுகிறது. திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்ட ஐயன் தன் சிரிப்பாலேயே அவர்களை எரித்ததாய்க் கூறப்படும் வேளையில் ஆடப்பட்ட இந்தத் தாண்டவத்தை பிரம்மா தானே படமாய் வரைந்ததாய்ச் சொல்லப்படுகிறது. மிக அரிய வகையான சித்திரங்களையும் இறைவனின் 64 திருவிளையாடல்களைப் பற்றிய அரிய சித்திரங்களையும் இங்கே காணலாம். இங்கே ஒரு தாமிரத்தினால் ஆன சிறிய நடராஜர் திரு உருவம் இருந்திருக்கிறது. ( எந்த நேரத்திலும் அழியக் கூடிய கோலத்தில் பாதி நிறம் மங்கியும் சில இடங்களில் நிறம் மங்காமலும் நடராஜர் மிகப் பரிதாபமாய்க் காட்சி அளிக்கிறார். வருகை தரும் மக்கள் தங்களாலான சித்திரங்களை அந்த உயரிய சித்திரங்கள் மீது வரைந்திருப்பதையும் காண முடிகிறது. அரிய பொக்கிஷம் என உணர இன்னும் எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை!

வெள்ளியம்பலக் கூத்தன் : மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சியின் திருமணத்துக்கு வந்திருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற ரிஷி, முனிவர்கள், தாங்கள் தினசரி தரிசிக்கும் நடராஜத் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் உணவு உண்ண முடியாது எனச் சொல்லவே அவர்களுக்காக ஆடப்பட்டது வெள்ளியம்பலக் கூத்து. இது உன்மத்தத் தாண்டவம், சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத் தாண்டவம் எனவும் அழைக்கப்படும். இவ்வாறு இடக்காலைத் தூக்கி இடை விடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால் வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்". வலக்காலைத் தூக்கி ஆடும் இந்தக் கோலம் மதுரையில் மட்டுமே காணக்கிடைக்கும். யு.எஸ்.ஸில். ஹூஸ்டன் நகரின் மீனாட்சி கோவிலிலும் நடராஜர் வலக்காலைத் தூக்கி ஆடிய வண்ணமே அருள் பாலிக்கிறார். இது தவிர ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் திரு உருவம் எங்கும் காணக்கிடைக்காத ஒன்று. இந்த மரகத நடராஜரைச் சுய உருவில் காணவேண்டுமானால் மார்கழித் திருவாதிரை அன்று மட்டுமே காண முடியும். மற்ற நாட்களில் அவர் மேல் சந்தனக் காப்பு சாத்தப்பட்டே காண முடியும். இவரை அன்னையின் வேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். "அறைக்குள்" ஆடியது திரு உத்தரகோசமங்கையிலும் "அம்பலத்தில்" சிதம்பரத்திலும் ஆடியதாய்க் கூறப்படுகிறது. இவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருந்து வந்தாலும் இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட ஏழு விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும் "விடங்க மூர்த்தி"களும் உள்ளனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
"ஸ்வஸ்தி வாசனம்"
|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார- த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித- ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத- ஸ்ரீமதேகாம்ரநாத- ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத- ஸாக்ஷாத்கார- பரமாதிஷ்ட்டான- ஸத்யவ்ரத நாமாங்கித- காஞ்சீ திவ்யக்ஷேத்ரே- சாரதாமட ஸுஸ்த்திதாநாம்- அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ- ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த- துந்துலித- மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத- சாந்தி தாந்தி பூம்நாம்- ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக- ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம்- நிகில பாஷண்ட ஷண்ட- கண்டகோத்காடநேந- விசதீக்ருத வேத வேதாந்த மார்க- ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய- ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே- ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம்- அந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம்- ததந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.
12:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

12:ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1
                   (கி.பி.172-கி.பி.235)

ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1, பாலாற்றங்கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தை பெயர் ஸ்ரீ வத்ஸபட்டர். பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம் ஹரி. இவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதியிடம் ஸ்ரீ மட நிர்வாகத்தை ஒப்படைத்து 'சார்வ பௌம' என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைபிடித்தவர். கி.பி.235 ஆம் ஆண்டு ஆனந்த வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷ நவமியன்று சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளி அழியாப் பேரானந்தம் அடைந்தவர்.