சுவாமிநாத பஞ்சகம்
ஓம் என்ற பிரணவப் பொருளை பரமேஸ்வரனுக்கு விளக்கிக் கூறிய ஞானபண்டிதனான ஸ்கந்தப் பெருமான் சுவாமிமலை என்னும் திவ்ய ஸ்தலத்தில் குன்றின் மீது கோவில் கொண்டு அருள் புரிகிறார். பிரபவ முதல் அக்ஷய வருஷம் வரை உள்ள பிரம்ம புத்ராள் 60 பேர்களும் 60 படிகளாக தங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். படி ஏறும் பக்தர்கள் ஒவ்வொரு படியிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு படி ஏறுவார்கள். அல்லது முதல் படியிலும் கடைசி படியிலுமாவது இப்படி செய்துவிட்டுச் செல்வார்கள். குன்றின்மீது ஸ்வாமிநாதன் என்ற பெயர் கொண்டு அருள் செய்யும் சுவாமிநாதனைக் குறித்து செய்யப்படும் இந்த ஸ்ரீ சுவாமிநாத பஞ்சகத்தை தினசரி பாராயணம் செய்வோர்க்கு சர்வ மங்களங்களையும் அளிக்க அவன் காத்திருக்கிறான். அன்பர்கள் பயனடைய வேண்டுகிறோம். (நந்தவனத்தோர் ஓர் ஆண்டி என்ற மெட்டு) ஹேஸ்வாமி நாதார்த்த பந்தோ - பஸ்ம லிப்தாங்க காங்கேய காருண்ய ஸிந்தோ - (ஹேஸ்வாமி) ருத்ராக்ஷ தாரிஜ் நமஸ்தே - ரௌத்ர ரோகம், ஹரத்வம் புராரேர்குரோர்மே ராகேந்து வக்த்ரம் பவந்தம் - மார ரூபம் குமாரம் பஜே காமபூரம் - (ஹேஸ்வாமி) மாம்பாகி ரோகாதகோராத் - மங்க ளாம்பாக பாதேன, பங்காத் ஸ்வராணம் காலாச்ச துஷ்பாக கூலாத் - கால காலாஸ்ய ஸூனும் பஜேக்ராந்தஸானும் - (ஹேஸ்வாமி) ப்ரம்மாதயே யஸ்யசிஷ்யா - ப்ரம்ஹ புத்ரா: கிரௌ யஸ்ய ஸோபான பூதா: ஸைன்யம் ஸுராச்சாபி ஸர்வே - ஸாம வேதாதி கேயம் பஜே கார்த்திகேயம் - (ஹேஸ்வாமி) காஷாய ஸம்வீத காத்ரம் - காம ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷõன்ன பாத்ரம் காருண்ய சம்பூர்ண நேத்ரம் - சக்தி ஹஸ்தம் பவித்ரம் பஜேசம்பு புத்ரம் - (ஹேஸ்வாமி) ஸ்ரீ ஸ்வாமி சைலே வஸந்தம் - ஸாது ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம் ஓங்கார தத்வம் வதந்தம் - சம்பு கர்ணே ஹஸந்தம் பஜேஹம் சி சுந்தம் - (ஹேஸ்வாமி) ஸ்தோத்ரம் க்ருதம் சித்ரம் - தீக்ஷ? தானந்த நாமணே ஸர்வார்த்தஸித்யை பக்த்யா படேத்ய: ப்ரபாதே தேவ தேவப் ரஸயாதாத் லபேதாஷ்ட ஸித்திம் - (ஹேஸ்வாமி) இந்த ஸ்வாமிநாத பஞ்சகத்தை தினமும் பாராயணம் செய்வோருக்கு சர்வ மங்களமும் உண்டாகும். ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள் நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர். ஆஞ்சநேயரே! பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும். ஏவல், பில்லி சூன்யங்கள் விலக ஓம் பராபிசார சமனோ துக்கக்னோ பக்த மோக்ஷத நவத்வார புராதாரோ நவத்வார நிகேதனம் சர்வ மங்களங்களும் உண்டாக உமா மகேஸ்வர ஸ்தோத்திரம் இந்த மந்திரங்களைப் படிப்பதால் சர்வ மங்களங்களும், எல்லா நன்மைகளும் கிடைப்பதுடன் எல்லா தீமைகளும் விலகும். கால காலனைத் துதிப்பதால் யம பயம் விலகி நீண்ட ஆயுளும் கிடைக்கும். நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம் பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம் நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம் நமோ நம: சங்கர பார்வதீட் பாம் நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம் நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம் நாராயணே நார்சித பாதுகாப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யாம் வ்ருஷ வாஹநாப்யாம் விரிஞ்சி விஷ்ண்வித்த்ர ஸுபூஜிதாப்யாம் விபூதி பாடீர விலேநாப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம் ஜகத்பதிப்யாம் ஜய விக்ரஹாப்யாம் ஜம்பாரி முக்யைரபிவந்திதாப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யாம் பரமௌஷதாப்யாம் பஞ்சாக்ஷரீ பஞ்ஜர ரஞ்ஜிதாப்யாம் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதிப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யாமதி ஸுந்தராப்யா மத்யந்த மாஸக்த ஹ்ருதம் புஜாப்யாம் அசேஷலோகைக ஹிதங்கராப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யாம் கலிநாச நாப்யாம் கங்காள கல்யாண வபுர்தராப்யாம் கைலாஸ சைலஸ்தித தேவதாப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யா மசுபாபஹரப்யாம் அசேஷலோகைக விசேஷிதாப்யாம் அகுண்டிதாப்யாம் ஸம்ருதி ஸம்ப்ருதாப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யா ரதவா ஹநாப்யாம ரவீந்து வைஸ்வாநர லோசநாப்யாம் ராகா சசாங்காப முகாம் புஜாம்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம் ஜராம்ருதிப்யாம்ச விவர்ஜிதாப்யாம் ஜநார்தநாப் ஜோத்பவ பூஜிதாப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம் பில்வச் சதர மல்லிக தாமப்ருத்ப்யாம் சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம் ஜகத்த்ரயீ ரக்ஷண பத்த ஹ்ருத்ப்யாம் ஸமஸ்த தேவாஸுர பூஜி தாப்யாம் நமோ நம: சங்கர பார்வதீப்யாம் ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீயம் பக்த்யா படேத் த்வாதசகம் நரோய ஸ ஸர்வ ஸெளபாக்யபலானி: புங்க்தே சதாயுரந்தே சிவலோகமேதி ஷட்பதி ஸ்தோத்திரம் இந்த மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து வந்தால் பக்தி , வைராக்யம், ஞானம், மோட்சம் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி நன்மையுண்டாகும். அவினயம பனய விஷ்ணோ தமய மனஸ்ஸமய விஷய மிருகத்ருஷ்ணாம் பூத தயாம் விஸ்தாரய தாரம ஸம்ஸார ஸாகரத: திவ்யதுநீம கரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே ஸ்ரீபதி பதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகி நஸ்தவம் ஸாமுத்ரோஹி தரங்க: க்வசன ஸமுத்ரோ நதாரங்க: உத்ருத நகநக பிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ரஸஸித்ருஷ்டே த்ருஷ்டேபவதி ப்ரபவதி நபவதி கிம்பவதி ரஸ்கார: மத்யாதி பிரவதைதாரைரவதா ரவதா ஸவதா ஸதாவஸுதாம் பரமேஸ்வர பரிபால்யோ பவதா வதாப பீதோஹம் தாமோதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த பவஜலதி மதனமந்த்ர பரமம் தரம பனயத்வம்மே நாராயண கருணாமய ஸரணம் கரவாணி தாவகௌ ஸரணௌ இதிஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸதாவஸது ஆயுர்தேவி ஸ்தோத்திரம் இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது. த்யாயேத்: ஹேமாம்புஜா ரூடாம் வரதா பய பாணிகாம் ஆயுஷா தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம் ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகா க்ருஹவாஸிநீ பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம் ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம் விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம் ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம் ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் கராள வதனோ ஜ்வலாம் கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம் ஸுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம் ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம் ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும் தேவீம் ÷ஷாடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம் பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம் நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம வரதாயை புத்ர தாயை தனதாயை நமோ நம ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம கல்யாண தாயை கல்யாண்யை பலதாயைச கர்மணாம் ப்ரத்யக்ஷõயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம: ஹனுமதஷ்டகம் நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம். வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள் விஸ்வாநாதாஷ்டகம் ஸ்ரீ வியாச முனிவர் அருளிய இச்சுலோகங்களை சிவபெருமான்சன்னதியில் சொல்லி வேண்டி வழிபட்டால் இடையூறுகள் நீங்கி இகபர சுகம் கிட்டும். இச்சுலோகத்தை ஜெபித்தால் காசி சென்று விஸ்வநாதரை தரிசித்த பலன்களைப் பெறலாம். இது காசி ,விசுவநாதரைப் போற்றிப் பாடப்பட்டது. இதனைப் பயபக்தியோடு தினமும் ஜெபித்து வந்தால் நீடித்த புகழ், கல்விச் செல்வம் பெறலாம். சிவலோக பதவியும் கிட்டும். பிறவிப் பயம் நீங்கும். சோம வாரந்தோறும் விரதமிருந்து காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சிவபெருமான் சன்னதியில் நின்று இச்சுலோகங்களைக் கூறி வழிபட வேண்டும். கங்காதரங்கரமணீய ஜமாகலாபம் கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம் நாராயணப்ரியமநங்க மதாபஹாரம் வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம் வாசாம கோசரமநேக குணஸ்வரூபம் வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம் வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம் வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம் பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம் வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம் பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம் வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம் சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம் பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம் நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம் வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம் பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம் நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம் தாவாநலம் மரண சோகஜராட வீநாம் வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம் தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம் ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம் நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம் வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம் ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம் பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம் வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம் ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம் மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம் வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம் |
ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ
இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.
இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன.
இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.