சனி, 17 ஆகஸ்ட், 2013

ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்


ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்

1.
க்லீம் க்ருஷ்ணவே கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா
2.
க்ல்யௌம் க்லீம் நமோ பகவதே நந்த புத்ராய பாலவபுஷே கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
3.
ஓம் நமோ க்ருஷ்ணாய தேவகீ புத்ராய ஹும் பட் ஸ்வாஹா
4.
கோபீஜன வல்லபாய ஸ்வாஹா
5.
க்லீம் க்ருஷ்ணாய ஸ்வாஹா
6.
ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
7.
க்லீம் ஹ்ருஷீகேசாய நம
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
8.
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா
9.
ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா
10.
க்லீம் கோவல்லபாய ஸ்வாஹா
11.
க்லீம் க்ருஷ்ண க்லீம்

மஹாலக்ஷ?மி மூலமந்திரம்


மஹாலக்ஷ?மி மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ?மி
மஹாலக்ஷ?மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம், கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ?ம்யை நம

பாலா த்ரயக்ஷரீ மூலமந்திரம்


பாலா த்ரயக்ஷரீ மூலமந்திரம்

ஐம் க்லீம் ஸெள:

ஸ்ரீ வித்யா பாலா த்ரிபுரஸுந்தரி ஷடாக்ஷரீ மூலமந்திரம்
ஓம் ஐம் க்லீம் ஸெள: ஸெள : க்லீம் ஐம்

கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது


கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது

குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம
கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்க்ஷ?யாய அமித தேஜயே

கருடன் (விஷ்ணு வாஹனன்)


கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

கருடன் காயத்ரீ

 
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்