செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை

1.
கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்

2.
ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே

3.
அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்

4.
புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:
புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:

5.
கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்

6.
அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:
க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:

7.
ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச
பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

8.
ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:
ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

9.
ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச
ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

10.
ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
பூராதிலோகா : புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

11.
ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ:
நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்

12.
குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷ?த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

குளியல் ஆரம்பிக்கும்போது சொல்ல வேண்டியது

13.
அதிக்ரூர மஹாகாய கல்பாந்ததஹனோப
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி

14.
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
 
15.
கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி

சாப்பிடும்போது சொல்ல வேண்டியது

16.
அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி

17.
அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித:
ப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம்
பிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா ஸன்னபூர்ணேச்வரீ

வீட்டிலிருந்து வெளியே போகும்போது சொல்ல வேண்டிய ஸ்துதி

18.
வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது

படுக்கும் போது சொல்ல வேண்டியது

19.
அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல:
கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின:
 
20.
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம்
ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே

21.
ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம்
ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மூல மந்திரம்


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மூல மந்திரம்

ஓம் சக்தியே ! பரா சக்தியே !
ஓம் சக்தியே ! ஆதி பராசக்தியே ஓம் சக்தியே !
ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !
ஓம் சக்தியே ! ஓம் வினாயகா !
ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !
ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !

கடன் நீங்க அங்காரக ஸ்தோத்திரம்

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்தவத்ஸல
நமஸ்தேஸ்து மமாசேக்ஷம் ருணமாசு விமோசய
(
ஓ அங்காரக! சீக்கிரத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும் என்பது இதன் பொருள்.)

திருமணம் நடக்க

ஸ்ரீமன்மங்கள நாயகீ ஸஹசரம்
கல்யாண ஸந்தோஹதம்
முக்தா முக்த ஸீரௌக வந்தித
பதத்வந்த் வாரவிந்தம் முதா
த்யாயேத் ஸந்ததம் ஆதிநாயகம்
அஹம் ஸ்ருஷ்ட்யாதி ஸத்காரணம்
ஸ்ரீமத்திவ்ய ஸுதாக டேச்வர மஜம்
க்ஷ?ப்ரப் ஸாதப் ரதம்

பெண்களுக்கு நல்ல கணவன் அமைய

திருமணமாகாத கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த தண்ணீரில் குளித்து, குத்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல சிவபெருமானை மனதில் எண்ணியவர்களாய் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணமாகும்.

சுபப்ரணாதா பவதீ ச்ருதீ நாம்
கண்டே ஷு வைகுண்ட பதிம் வராணாம
பத் நாஸி நூந்ம மணி பாதர ஷே
மாங்கல்ய ஸுத்ரம் மணிரச்மி ஜாலை

குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்


பெண்கள் கருவுற

காலையில் வடக்கு நோக்கி உட்கார்ந்து கீழே உள்ள சௌந்தர்யலஹரி சுலோகத்தைக் கூறி தேன் நைவேத்யம் செய்து வந்தால் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்
பம் தரிக்கும். முழுநம்பிக்கையுடனும், தீவிர ஈடுபாட்டுடனும் செய்யவும்.
கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.

கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத
மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே
மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத்.

சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம்

ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது
எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம்
ஹர நம : பார்வதீபதயே
ஹர ஹர மஹாதேவ
ஜானகீ காந்த ஸ்மரணம்
ஜய ஜய ராம ராம

சுப்ரமணியர் துதி

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
மனோவியாதி, அச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!

சண்முக ஸ்தோத்ரம்

காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற
ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ