1.கூப்பிய கரங்களுடன் இந்த உலகம் வந்து
வேதமும், ஆறங்கம் எல்லாமே கற்று பின்பு
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!!
2.பத்தொன்பது வயதினிலே காஷாயம் தண்டம் கொண்டு பரமவஹஞ்சனாகி நீயும் குருவாக சேவை செய்து
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!!
3.காமகோடி பீடம் ஏறி லோகம் ஏழும் ஆண்டு நின்று அத்வைதம் போதித்து அன்பருக்கு பயம் தந்து
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!!
4.வஞ்சகர்கள் செய்சதியால் காராயிருகம் சென்று அன்புநெறி மாறாது அங்கிருந்து வெளியே வந்து
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!!
5.சபுரமான வார்த்தையில் வளர்பிறையில்
பிரதோஷ நாள் அன்று பிரம்மத்தின் ஒளியில் சென்ற பின்பு அன்பர் உள்ளம் புகுந்தாயே ஜயேந்திரா
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!!
6.பரமஹம்சனாகி நின்று நன்னெறிகளை போதித்து விஜயனுக்கப்பம் தந்து அன்பரை எல்லாம் காத்து பேரொலியாய் மிளிர்கின்றாயே ஜயேந்திரா!
பேரொலியாய் மிளிர் கின்றாயே ஜயேந்திரா!!
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!
உலகை வலம் வந்தாயே ஜயேந்திரா!!
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 3 மே, 2026
ஜயேந்திர பெரியவாளின் பாடல் வரிகள்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக